பீகாரில் புனித நீராடியபோது நீரில் மூழ்கிய பக்தர்கள்: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு
பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ பண்டிகையின்போது புனித நீராடிய பக்தர்கள் 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
27 Sept 2024 3:40 AM ISTபண்டிகைக்கால அணிகலன்கள்
இந்திய கலாசாரத்தில் பண்டிகைகள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வொரு பண்டிகையையும் அடையாளப்படுத்தும் விதமாக, பாரம்பரிய முறையில் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து கொண்டாடுகிறார்கள். குறிப்பாக அணிகலன்கள், பண்டிகைகளின் தனித்துவத்தை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
22 Oct 2023 7:00 AM ISTஆயுத பூஜைக்கு வீட்டை தயார்படுத்த ஆலோசனைகள்
சமையல் அறையில் பூச்சிகள் வருவதைத் தடுக்க பச்சைக் கற்பூரம் போட்டு வைக்கலாம். கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்தை தடுக்க பாத்திரம் கழுவும் சிங்கின் அடியில் கரப்பான் சாக்பீஸ் மூலம் கோடுகள் போட்டு வையுங்கள்.
22 Oct 2023 7:00 AM ISTகும்பகோணத்தில், பூக்களின் விலை உயர்வு
கும்பகோணம்:பூமார்க்கெட்கும்பகோணம் பெரியகடை தெரு, கும்பேஸ்வரர் கோவில் கீழவீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பூக்கடைகள் உள்ளன. இந்த பூக்கடைகளுக்கு...
22 Oct 2023 2:20 AM ISTசர்க்கரை பொங்கலில் உள்ள சத்துக்கள்
சுவையைப் போலவே சர்க்கரை பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன. சர்க்கரை பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
15 Oct 2023 7:00 AM ISTநகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு வழிப்பாதை
விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, விரைவில் ஒரு வழிப்பாதையை அமல்படுத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
7 Oct 2023 9:42 PM ISTஅலங்கார மின்விளக்குகள் அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை
பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். வீட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும்.
1 Oct 2023 7:00 AM ISTதர்மபுரி பகுதியில்ஓணம் பண்டிகை கொண்டாட்டம்பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சி
தர்மபுரி:கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தர்மபுரி பகுதியில் உள்ள கேரள மக்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை...
30 Aug 2023 1:00 AM ISTஓணம் பண்டிகை கொண்டாட்டம்
புதுவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள்.
29 Aug 2023 10:33 PM ISTமாகியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
மாகியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.
29 Aug 2023 10:22 PM ISTபடுகர் இன மக்களின் தெவ்வ ஹப்பா பண்டிகை
கோத்தகிரி தாந்தநாட்டில் படுகர் இன மக்கள் தெவ்வ ஹப்பா பண்டிகையை கொண்டாடினர்.
19 July 2023 4:00 AM ISTசி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அசன பண்டிகை
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அசன பண்டிகை நடந்தது.
5 Dec 2022 1:50 AM IST