
தாம்பரத்தில் 140 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
தாம்பரம் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை மாநகர போலீசார் கைது செய்தனர்.
11 April 2025 9:29 AM
நெல்லையில் 298 கிராம் கஞ்சா பறிமுதல்: விற்றவர் கைது
நெல்லையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 298 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
11 April 2025 8:07 AM
நெல்லையில் 1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
30 March 2025 7:34 AM
குஜராத்தில் ரூ. 90 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், பணம் பறிமுதல்
குஜராத் மாநில போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ரூ. 90 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
17 March 2025 4:14 PM
மராட்டியம்: ரூ. 6.32 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
மராட்டிய மாநிலத்தில் ரூ. 6.32 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
3 March 2025 7:39 AM
மும்பை: ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 2பேர் கைது
மும்பையில் 5.4 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Feb 2025 9:46 AM
மிசோரமில் ரூ.173.73 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
மிசோரமில் ரூ.173.73 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
12 Feb 2025 4:49 AM
விழுப்புரம் பஸ் நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஹவாலா பணத்தை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Jan 2025 10:53 AM
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 5,400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னையை சேர்ந்த 2 பயணிகளை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 Dec 2024 10:33 AM
மராட்டியத்தில் சுமார் 10 டன் வெள்ளி பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி ஒரு வங்கிக்கு சொந்தமானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
21 Nov 2024 7:46 AM
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
14 Nov 2024 6:55 AM
சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கார் பறிமுதல்
சைரன், அரசு முத்திரையுடன் பெயர் பலகை வைத்து பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 July 2024 8:47 AM