பொங்கல் பண்டிகையன்று யுஜிசி-நெட் தேர்வு ; திமுக மாணவர் அணி கண்டனம்.
பொங்கல் பண்டிகையன்று யுஜிசி-நெட் தேர்வு நடைபெறுவதற்கு திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
20 Dec 2024 7:30 PM ISTபொங்கலன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்
ஜனவரி 14-ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு ஜனவரி 16-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2024 9:09 AM IST"தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது.." - சி.ஏ. தேர்வு தொடர்பாக நிர்மலா சீதாராமன் விமர்சனம்
பொங்கல் அன்று நடைபெற உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி இருந்தார்.
24 Nov 2024 1:31 PM ISTபொங்கல் அன்று சி.ஏ. தேர்வுகள் - சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம்
பொங்கல் அன்று நடைபெற உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன், எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
24 Nov 2024 11:06 AM ISTபொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு
பொங்கல் பண்டிகையின்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
29 Aug 2024 7:10 PM ISTபள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் - தமிழ்நாடு அரசு உத்தரவு
மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
18 Jun 2024 5:02 PM ISTபொங்கலை முன்னிட்டு வெளியான அஜித்தின் 'விடாமுயற்சி' அப்டேட் - ரசிகர்கள் கொண்டாட்டம்..!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.
17 Jan 2024 12:24 PM ISTசிங்களப்படையின் அத்துமீறல்...பொங்கல் திருநாளில் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பொங்கல் திருநாள் என்றும் பாராமல் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
17 Jan 2024 12:02 PM ISTவிறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு... 14 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு...!
சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
16 Jan 2024 5:20 PM ISTவிழுப்புரம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல் வைக்கும் விநோத திருவிழா
அப்பகுதி ஆண்கள், குளக்கரையில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர்.
16 Jan 2024 2:22 AM ISTஏலியனுடன் பொங்கல் கொண்டாட்டம்... சிவகார்த்திகேயன் பகிர்ந்த புகைப்படம் வைரல்...!
பொங்கலை முன்னிட்டு 'அயலான்' திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது.
15 Jan 2024 7:25 PM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு... 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு...!
மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.
15 Jan 2024 6:09 PM IST