பி.எப்.ஐ.க்கு எதிரான பண மோசடி தடுப்பு நடவடிக்கை - மூணாரில் ரூ.2.53 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
மூணாரில் ரூ.2.53 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
6 Aug 2023 8:56 PM ISTபி.எப்.ஐ. அமைப்பு தடை எதிரொலி - சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் தீவிர சோதனை
சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5 Oct 2022 5:31 AM ISTகேரளாவில் பி.எப்.ஐ. மற்றும் அதோடு தொடர்புடைய அனைத்து அலுவலகங்களுக்கும் சீல் வைப்பு
பி.எப்.ஐ. அமைப்புடன் தொடர்புடை கேம்பஸ் ப்ரண்ட் அமைப்பின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
1 Oct 2022 4:38 PM ISTபி.எப்.ஐ. அமைப்பை தடை செய்தது சரியல்ல; தன்வீர் சேட் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்தது சரியல்ல என தன்வீர் சேட் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டியுள்ளார்.
1 Oct 2022 12:15 AM ISTபி.எப்.ஐ அமைப்புக்கு தடை விதித்திருப்பது அரசியல் சுயநலம் கொண்ட நடவடிக்கை- மாயாவதி கண்டனம்
பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீதான ஐந்தாண்டு தடைக்கு மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
30 Sept 2022 7:47 PM ISTபி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த 3 பேர் வீடுகளில் சோதனை
சிக்கமகளூருவில் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த 3 பேர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
30 Sept 2022 12:15 AM ISTபி.எப்.ஐ. அமைப்புடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ. அமைப்புடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
29 Sept 2022 12:15 AM ISTஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை தேவை; சித்தராமையா பேட்டி
பி.எப்.ஐ.க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை தேவை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
29 Sept 2022 12:15 AM ISTபி.எப்.ஐ. அமைப்பை வேட்டையாடிய மத்திய அரசு; கர்நாடக பா.ஜனதா கருத்து
பி.எப்.ஐ. அமைப்பை மத்திய அரசு வேட்டையாடியதாக கர்நாடக பா.ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.
29 Sept 2022 12:15 AM ISTபிஎப்ஐ அமைப்பின் இணையதள பக்கம் முடக்கம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இணைதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.
28 Sept 2022 12:57 PM ISTபிஎப்ஐ தடை நியாயமானதாக இருந்தால் வரவேற்கிறோம் ; முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. பேச்சு
பிஎப்ஐ தடைக்கான காரணங்கள் நியாயமானதாக இருந்தால் வரவேற்பதாக முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
28 Sept 2022 12:39 PM ISTபயங்கரவாத செயல், கொலை, சிஏஏ, ஹிஜாப் போராட்டம், வெளிநாட்டு நிதி; பிஎப்ஐ தடைக்கான அதிரவைக்கும் பின்னணி
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
28 Sept 2022 11:55 AM IST