நாடாளுமன்ற தேர்தல் தோல்வி: தொகுதி வாரியாக ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம்
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
5 July 2024 6:39 PM ISTஅனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும்: பிரிட்டன் புதிய பிரதமர் உரை
பிரிட்டனின் புதிய பிரதமராக ஸ்டார்மரை மன்னர் சார்லஸ் நியமித்தார்.
5 July 2024 6:07 PM ISTபிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
5 July 2024 4:53 PM ISTதேர்தலில் தோல்வி.. கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
5 July 2024 4:12 PM ISTஇந்திய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் - அமெரிக்கா பாராட்டு
இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
15 Jun 2024 3:30 AM ISTஇளமையும் அனுபவமும் கலந்த மோடி 3.0!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபை நேற்று முன்தினம் பதவியேற்றது.
11 Jun 2024 6:38 AM ISTமத்திய மந்திரி சபையில் ஒரே ஒரு இடம் தானா? சிவசேனா அதிருப்தி
நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சிக்கு ஒரே ஒரு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
11 Jun 2024 3:15 AM IST'அ.தி.மு.க.வில் புரட்சி வெடிக்கும்'' சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
அ.தி.மு.க.வில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது, என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று ரகுபதி கூறினார்.
10 Jun 2024 1:45 PM ISTசில தேர்தல்கள் வரைபடத்தை மாற்றுகின்றன - அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
10 Jun 2024 11:46 AM ISTமத்திய மந்திரி பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி பரபரப்பு பேட்டி
மத்திய மந்திரி பதவியில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
10 Jun 2024 11:36 AM ISTபிரதமர் பதவியேற்பு விழாவில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்குமா? காங்கிரஸ் பதில்
பிரதமர் ஆக மோடி பதவியேற்கும் விழாவிற்கு பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
8 Jun 2024 6:37 PM IST2026-ல் சட்டசபை தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
தேசிய கட்சிகள் வெற்றி பெரும் வரை நம்மை பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் கண்டுகொள்வதில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 Jun 2024 2:03 PM IST