
டெல்லியில் கவர்னர்கள் மாநாடு: ஜனாதிபதி தலைமையில் நாளை மறுநாள் தொடக்கம்
மாநாட்டில் அனைத்து மாநில கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர்.
30 July 2024 11:17 PM
புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
28 July 2024 1:15 AM
துப்பாக்கி முனையில் சிறுமி பலாத்காரம்: மாடியில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்
தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
26 July 2024 1:08 AM
ஒரு நாள் ஆசிரியராக மாறிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
நாம் அதிக மரங்களை நட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
25 July 2024 9:17 AM
மக்களவையில் தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்
கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு மக்களவையில் தி.மு.க. எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
25 Jun 2024 9:49 AM
வேறொரு பெண்ணுடன் நிச்சயம்... அந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: காதலனின் முகத்தை சிதைத்த இளம்பெண்
காதலி எதிர்ப்பு தெரிவித்தபோதும் அவர் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்து கொண்டார்.
25 Jun 2024 2:36 AM
தள்ளுவண்டியில் வடா பாவ் விற்று தினமும் ரூ. 40 ஆயிரம் சம்பாதிக்கும் இளம்பெண்
ஸ்மார்ட்போன் பார்ப்பதை தியாகம் செய்ய வேண்டும் என்று சந்திரீக தீக்சித் கூறியுள்ளார்.
24 Jun 2024 3:02 PM
நரேந்திர மோடியின் அரசியல் பயணம்... ஒரு சிறப்பு பார்வை
மக்களுடன் இருப்பது, அவர்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது, அவர்களின் துயரங்களை நீக்குவது ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நரேந்திர மோடிக்கு திருப்தி அளிக்காது.
9 Jun 2024 9:14 AM
வருகிற 7-ம் தேதி பாஜக கூட்டணியின் முதல்-மந்திரிகள் கூட்டம்
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
5 Jun 2024 8:15 AM
டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து 'இந்தியா' கூட்டணி நிர்வாகிகள் மனு
நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட உள்ளது.
2 Jun 2024 1:55 PM
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது - மம்தா பானர்ஜி அறிவிப்பு
ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
28 May 2024 6:02 AM
சுப்ரீம் கோர்ட்டின் தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய மக்கள்
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது மிகக் குறைவு என, இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
12 Nov 2023 9:25 PM