பீகாரில் குரங்குகள் சண்டையால் ரெயில் சேவை பாதிப்பு
பீகாரில் குரங்குகள் சண்டையால் சுமார் 15 நிமிடங்களுக்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
8 Dec 2024 9:02 PM ISTஅயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிக்க ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய அக்சய் குமார்
அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிக்க நடிகர் அக்சய் குமார் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
30 Oct 2024 3:22 AM ISTகோடியக்கரை சரணாலயத்தில் குரங்குகளுக்கு உணவு அளித்தால் சிறை தண்டனை
கோடியக்கரை சரணாலயத்தில் குரங்குகளுக்கு உணவு அளித்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 8:20 PM ISTபரவும் குரங்கம்மை நோய் தொற்று.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
குரங்கம்மை நோய் தொற்று, சுவீடன் நாட்டில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 Aug 2024 9:15 AM ISTபொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகள்
தண்ணீருக்காக உள்ளே இறங்கிய குரங்குகள், மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிது.
4 April 2024 10:18 AM ISTதிருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம் - குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
22 Oct 2023 5:21 PM ISTதேனி கிழக்கு சந்தை பகுதியில்அட்டகாசம் செய்யும் குரங்குகள்:கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
தேனி கிழக்கு சந்தையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Sept 2023 12:15 AM ISTஅட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின
தேவசகாயம்மவுண்டில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின
1 Aug 2023 2:24 AM ISTபொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க வேண்டும்
பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
28 Jun 2023 11:35 PM ISTகுரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
பழனி முருகன் கோவிலில் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
12 May 2023 12:30 AM ISTசீனாவுக்கு பறக்கப் போகும் இலங்கை குரங்குகள்... ஆராய்ச்சிக்காகவா? இறைச்சிக்காகவா? - அதிர்ச்சி தகவல்
சீனாவுக்கு 1 லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக இலங்கை வேளாண் துறை மந்திரி மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
13 April 2023 4:54 PM ISTகம்பம் அருகேதென்னந்தோப்பில் புகுந்து குரங்குகள் அட்டகாசம்
கம்பம் அருகே தென்னந்தோப்பில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்தது.
20 March 2023 12:15 AM IST