'திருவண்ணாமலைக்கு நாளை 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்' - அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபம் ஏற்றப்பட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக 10,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 9:31 PM ISTதிருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் தகவல்
கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 11:58 AM ISTதிருவண்ணாமலை மகா தீபத்தின் போது பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்படுமா? - வல்லுநர் குழு ஆய்வு
திருவண்ணாமலையில் வருகிற 13-ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
8 Dec 2024 8:46 AM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 3.12 கோடி
அண்ணாமலையார் கோவிலில் கடந்த 26-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
7 Dec 2023 9:12 PM ISTதிருவண்ணாமலையில் மகா தீபக் காட்சி இன்றுடன் நிறைவு
தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
6 Dec 2023 7:32 AM ISTவக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றம்
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
3 Aug 2023 12:15 AM IST3,250 அடி உயர அழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை மகா தீபம்
3,250 அடி உயர அழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
8 Dec 2022 1:40 AM ISTவைத்தியநாத சுவாமி கோவிலில் மகா தீபம்
வைத்தியநாத சுவாமி கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
8 Dec 2022 12:29 AM ISTதிருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம்
திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
7 Dec 2022 2:12 AM ISTகார்த்திகை திருநாளையொட்டி கோவில்களில் மகா தீபம் ஏற்றி வழிபாடு
கார்த்திகை திருநாளையொட்டி கோவில்களில் மகா தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
7 Dec 2022 12:15 AM ISTபரணி தீபம், மகா தீபம் காண இணையதளத்தின் மூலம் கட்டண அனுமதி சீட்டு - நாளை முதல் வெளியீடு
கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.
3 Dec 2022 9:45 AM ISTவக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது
14 Jun 2022 10:25 PM IST