நகைக்காக பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைவிழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
30 Sept 2023 12:15 AM ISTமனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
13 Sept 2023 12:15 AM ISTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
1 Aug 2023 2:30 AM ISTதொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தேவாரத்தில் மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
22 Jun 2023 1:00 AM ISTதொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
விவசாயியை உலக்கையால் தாக்கி கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
21 April 2023 12:15 AM ISTதொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
11 April 2023 10:19 PM ISTகாதல் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சுரண்டையில் காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது
24 Nov 2022 2:03 AM ISTமைத்துனரை எரித்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
உத்தமபாளையத்தில் மைத்துனரை தீ வைத்து எரித்துக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
9 Nov 2022 12:15 AM ISTஇருவேறு பாலியல் வழக்குகளில் தீர்ப்பு; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு 20 ஆண்டு சிறை
இருவேறு பாலியல் வழக்குகளில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சிவமொக்கா போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
2 Oct 2022 12:15 AM IST