கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை -கோர்ட்டு அதிரடி

கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை -கோர்ட்டு அதிரடி

ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ மீது அதிகாரிகளை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
21 April 2025 10:51 AM
இளம்பெண்ணை கிண்டல் செய்த என்ஜினீயரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி சம்பவம்

இளம்பெண்ணை கிண்டல் செய்த என்ஜினீயரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி சம்பவம்

என்ஜினீயரிங் மாணவன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றார்.
8 April 2025 1:31 AM
கன்னியாகுமரி: சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது

கன்னியாகுமரி: சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது

கன்னியாகுமரியில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 April 2025 10:44 AM
கன்னியாகுமரி: பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய கார்; முதியவர் பலி

கன்னியாகுமரி: பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய கார்; முதியவர் பலி

கன்னியாகுமரியில் பைக்குகள் மீது கார் அடுத்தடுத்து மோதிய சம்பவத்தில் முதியவர் உயிரிழந்தார்.
1 April 2025 4:13 PM
தமிழகத்தில் இருந்து மும்பைக்கு கோடை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து மும்பைக்கு கோடை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து மும்பைக்கு கோடை கால கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
27 March 2025 1:55 PM
கன்னியாகுமரியில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி

கன்னியாகுமரியில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி

கன்னியாகுமரியில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 March 2025 4:11 AM
தமிழக எல்லைக்குள் நாய்களை விட்ட கேரள வாலிபர்-  ரூ.2 லட்சம் அபராதம்

தமிழக எல்லைக்குள் நாய்களை விட்ட கேரள வாலிபர்- ரூ.2 லட்சம் அபராதம்

தமிழக எல்லைக்குள் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விட முயற்சித்தவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
19 March 2025 1:53 PM
மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன் - வழக்குப்பதிவு செய்து வனத்துறை நடவடிக்கை

மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன் - வழக்குப்பதிவு செய்து வனத்துறை நடவடிக்கை

மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 March 2025 4:00 AM
குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
1 March 2025 7:18 AM
கேரளாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் மாணவிகள் 2 பேர் பலி

கேரளாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் மாணவிகள் 2 பேர் பலி

நாகர்கோவிலில் உள்ள கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
19 Feb 2025 12:09 PM
கடன் தொல்லையால் விபரீத முடிவு - விஷ மாத்திரை தின்று டாக்டர் தற்கொலை

கடன் தொல்லையால் விபரீத முடிவு - விஷ மாத்திரை தின்று டாக்டர் தற்கொலை

கடன் தொல்லையால் விஷ மாத்திரைகளை தின்று டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
9 Feb 2025 4:27 PM
கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்த ஆந்திர மாநில முன்னாள் மந்திரி

கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்த ஆந்திர மாநில முன்னாள் மந்திரி

ஆந்திர மாநில முன்னாள் மந்திரி தேவேந்திர கவுடா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
5 Jan 2025 12:10 AM