இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
20 Nov 2024 12:56 AM ISTதொழில்நுட்பக்கோளாறு: சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணிகள் விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கியது.
16 Nov 2024 4:02 PM ISTஎரிமலை வெடிப்பு: பாலி செல்லும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
எரிமலை வெடிப்பு காரணமாக பாலி செல்லும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
13 Nov 2024 5:58 PM ISTமதுரை: கனமழையால் வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறக்கம்
மதுரையில் கனமழையால் தரையிறங்க முடியாமல் 1 மணிநேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.
24 Oct 2024 10:45 PM ISTநாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு
தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 Oct 2024 4:47 PM ISTஎன்ஜின் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்
என்ஜின் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் இண்டிகோ விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
31 Aug 2024 6:56 PM ISTஅபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கம்
பயணிகளுக்கு இடையூறு மற்றும் அசவுகரியம் ஏற்பட்டதற்கு வருந்துவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
22 July 2024 7:28 PM ISTதொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
அகமதாபாத் செல்வதற்காக 170 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
27 April 2024 6:21 PM ISTதிடீரென வீசிய துர்நாற்றம்.. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த இண்டிகோ விமானம்
டெல்லியில் விமானம் தரையிறக்கப்பட்டதையடுத்து, அதில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது
9 Feb 2024 10:54 AM ISTடெல்லி: அனுமதி இல்லாமல் புறப்பட்ட இண்டிகோ விமானம் - விசாரணைக்கு உத்தரவு
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அனுமதி இல்லாமல் விமானம் புறப்பட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
30 Jan 2024 6:44 PM ISTஓடுபாதை அருகே அமர்ந்து பயணிகள் சாப்பிட்ட விவகாரம்.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.2 கோடி அபராதம்
மும்பை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் கவனத்துடன் செயல்படவில்லை என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
18 Jan 2024 11:41 AM ISTவிமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரம் - இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம்
இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்துக்கு சிவில் விமான பாதுகாப்பு பணியகம் நோட்டீஸ் அனுப்பியது.
17 Jan 2024 11:18 PM IST