ஆரோக்கியம், சத்துகள் நிறைந்த சுவையான உணவுகளை சமைப்பது எப்படி? சென்னையில் 'நேச்சுரலே' நிறுவனம் கருத்தரங்கம் நடத்தியது
நேச்சுரலே நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது.
17 March 2024 10:54 AM ISTமாணவர்களுக்கான சத்துணவு ஆலோசனைகள்
மூளை, 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதுவே மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணமாகும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், மோர் ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
13 Aug 2023 7:00 AM ISTசெல்லப்பிராணிகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்
உணவுகளுக்கு சுவையூட்டும் பூண்டு மற்றும் வெங்காயம் செல்லப்பிராணிகளுக்கு நல்லதல்ல. இவ்வகை உணவுகள் அவற்றின் ரத்த சிவப்பு அணுக்களை அழித்து, ரத்த சோகையை உண்டாக்கும். வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
2 July 2023 7:00 AM ISTகொழுப்பைக் கரைக்கும் பார்லி
காய்ச்சலும், சளியும் பரவி வரும் இந்த சூழ்நிலையில், வாரம் மூன்று முறை பார்லியை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள ‘வைட்டமின் சி’ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
23 April 2023 7:00 AM ISTகருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்
சிறிதளவு சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் சிறுதானியங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கும், கருவின் வளர்ச்சிக்கும் உதவும்.
9 April 2023 7:00 AM ISTநுங்கு ரெசிபிகள்
சுவையான நுங்கு ரோஸ்மில்க், நுங்கு பாயசம், மற்றும் நுங்கு புட்டிங் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
9 April 2023 7:00 AM ISTஉப்பும், சில உண்மைகளும்...
தாகம் எடுக்கும் நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் அலட்சியமாக இருந்தால், ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கோபம் ஏற்படக்கூடும்.
2 April 2023 7:00 AM ISTகருமுட்டை வளர்ச்சியின்மைக்கான காரணங்களும், தீர்வும்
கருமுட்டை சீரான வளர்ச்சி அடைவதற்கு, உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை போதுமான அளவு இருக்க வேண்டும். அதற்கு பச்சை நிற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2 April 2023 7:00 AM ISTஉங்கள் உணவுப் பழக்கம் உடல் எடையைக் குறைக்குமா?
தினசரி உணவில் 5 பங்கு அளவு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, உடல் எடை குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
12 March 2023 7:00 AM ISTபெண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைகள்
தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அன்றாடம் எழுதும் பழக்கம் கொண்டவர்களால், தங்களது உணர்வின் வேகத்தை சீரான நிலையில் பராமரிக்க முடியும்.
19 Feb 2023 7:00 AM ISTரத்தசோகையை போக்கும் லெமன் கிராஸ்
லெமன் கிராஸ் சாற்றைப் பருகுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும்.
19 Feb 2023 7:00 AM ISTபனங்கிழங்கு ரெசிபிகள்
சுவையான பனங்கிழங்கு ரெசிபிகளின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
12 Feb 2023 7:00 AM IST