இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் படுகொலை
இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த மாதம் போர் தொடங்கியதில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
2 Nov 2024 7:50 AM ISTஅக்டோபர் 7 தாக்குதல் ஓராண்டு நிறைவு; பறிமுதல் செய்த ஹமாஸ் வெடிபொருட்களைக்கொண்டு கண்காட்சி நடத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் நடத்திய கண்காட்சியில், ஹமாஸ் அமைப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, பீரங்கிகளை அழிக்கும் 1,250 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் எறிகுண்டுகள் மற்றும் 4,500 வெடிபொருள் உபகரணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளன.
7 Oct 2024 7:38 AM ISTபோர் நிறுத்தத்திற்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு
காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்ப பெறுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 May 2024 11:43 PM ISTஹமாஸ் அமைப்புக்கு நிதியுதவி அளித்த நபர் வான்வழி தாக்குதலில் படுகொலை
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு வேண்டிய நிதியை நாசர் யாகூப் ஜாபர் என்பவர் அளித்து வந்திருக்கிறார்.
11 April 2024 8:58 PM ISTகுழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள், விளையாட்டுகள்; ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிக்க கூடிய தோட்டாக்கள் மற்றும் கவச உடைகள் குவியலாக கிடைத்தன.
7 Jan 2024 9:20 AM ISTஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீனர்களை தாக்குவது நியாயம் இல்லை: ரஷியா கண்டனம்
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து முன்னறிவிப்பின்றி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் என்பது வெற்றிடத்தில் ஏற்பட்டதல்ல என லாவ்ரவ் கூறியுள்ளார்.
11 Dec 2023 2:59 PM ISTவெளிநாட்டினர் உள்பட 17 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு
அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
26 Nov 2023 7:24 AM ISTஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளிக்கும் தனிநபர்கள், பிற அமைப்புகள் மீது அமெரிக்கா புதிய தடை
பயங்கரவாதிகளின் நிதி வழிகளை தகர்க்க நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
14 Nov 2023 10:49 PM ISTஒரு நாள்... ரஷியாவை போன்று அமெரிக்காவும் உடையும்; ஹமாஸ் கணிப்பு
வடகொரியாவும் எங்களுடைய கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளனர் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
4 Nov 2023 9:38 AM ISTஒரு பணய கைதியை கடத்தினால்... லட்சக்கணக்கில் பணம், வீடு; ஆசை காட்டிய ஹமாஸ் அமைப்பு
பணய கைதிகளை கடத்தி, காசாவுக்கு கொண்டு வாருங்கள் என்றும் அதற்கு ஈடாக லட்சக்கணக்கில் பணம், வீடு வழங்குவோம் என்று ஹமாஸ் அமைப்பு ஆசை காட்டியுள்ளது.
24 Oct 2023 11:28 AM IST15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!
எகிப்து - காசாமுனை இடையேயான எல்லை திறக்கப்பட்டுள்ளது.
21 Oct 2023 3:42 AM ISTஇஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடந்து வருகிறது.
13 Oct 2023 1:16 AM IST