பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் தொடர்பாக மத்திய அரசாங்கம் மக்களிடம் கருத்துக்கேட்டு வருகிறது.
22 Feb 2024 3:10 AM ISTஉத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்: முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி உறுதி
பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று புஷ்கர்சிங் தாமி தெரிவித்தார்.
1 Jan 2024 2:12 AM ISTபொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
16 July 2023 2:52 PM ISTபொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
15 July 2023 2:32 PM ISTஅனைவரும் சமமாக நடத்தப்படுவதே சமூகநீதி: "பொது சிவில் சட்டம் அவசியமானது" - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூகநீதி. இதற்கு பொது சிவில் சட்டம் அவசியமானது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
6 July 2023 3:14 AM ISTபொது சிவில் சட்டம் - 9 லட்சம் கருத்துகள் பதிவு
ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன.
4 July 2023 1:18 AM ISTபொது சிவில் சட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு
பொது சிவில் சட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் சிறுபான்மையினரின் தனித்துவ அடையாளம் சிதைந்து போக வாய்ப்பு உள்ளது என கருத்து தெரிவித்து உள்ளனர்.
30 Jun 2023 5:19 AM ISTபொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தீர்மானம்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
6 Feb 2023 4:48 AM ISTசிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரைபொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தல்
இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியுள்ளது.
25 Dec 2022 12:15 AM ISTஇந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாதது - கே.எஸ்.அழகிரி
பல்வேறு மத, மொழி, கலாசாரம் உள்ள இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாதது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 1:11 AM ISTபொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது - அமித்ஷா தகவல்
பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.
25 Nov 2022 4:54 AM ISTபொது சிவில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
பொது சிவில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
19 Oct 2022 1:11 AM IST