கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: உருகுவே - கனடா அணிகள் நாளை மோதல்
3வது இடத்திற்கான போட்டியில் அரையிறுதி ஆட்டங்களில் தோல்வி கண்ட உருகுவே - கனடா அணிகள் மோத உள்ளன.
13 July 2024 10:45 AM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
10 July 2024 9:19 AM ISTகோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா
அரையிறுதியில் கொலம்பியா - உருகுவே அணியுடன் மோத உள்ளது.
8 July 2024 5:35 PM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் அணியை வீழ்த்தி உருகுவே அரையிறுதிக்கு முன்னேற்றம்
தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி
7 July 2024 10:31 AM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய கனடா அணி
பெனால்டி ஷூட் அவுட்டில் வெனிசுலாவை வீழ்த்தி கனடா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
6 July 2024 3:04 PM ISTகோபா அமெரிக்க கால்பந்து: பெனால்டி ஷூட் அவுட்டில் ஈகுவடார் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
அர்ஜென்டினா - ஈகுவடார் காலிறுதி ஆட்டம் வழக்கமான ஆட்ட நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.
5 July 2024 9:25 AM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் - கொலம்பியா ஆட்டம் 'டிரா'
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
3 July 2024 12:50 PM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அமெரிக்கா அணியை வீழ்த்தி உருகுவே வெற்றி
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
2 July 2024 2:35 PM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பெரு அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி
தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது
30 Jun 2024 8:55 PM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்; கோஸ்டா ரிகாவை வீழ்த்தி வெற்றி பெற்ற கொலம்பியா
அரிசோனாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கோஸ்டா ரிகா - கொலம்பியா அணிகள் மோதின.
29 Jun 2024 8:47 AM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பொலிவியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற உருகுவே
பொலிவியா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதி வரை பலன் கிடைக்கவில்லை.
28 Jun 2024 2:29 PM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின
26 Jun 2024 9:12 AM IST