அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, டாக்டர் அம்பேத்கரை நோக்கி காங்கிரஸ் செய்த பாவங்கள் என பிரதமர் மோடி பட்டியலிட்டு உள்ளார்.
18 Dec 2024 1:50 PM ISTகாங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி; கூட்டணி கட்சிகளை விழுங்கி விடும்: பிரதமர் மோடி பேச்சு
நாட்டு மக்கள் பெருமை கொள்ளக்கூடிய ஒவ்வொரு விஷயத்தின் நன்மதிப்பையும் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
9 Oct 2024 7:30 AM ISTரூ.5,600 கோடி போதை பொருள்; பிடிபட்ட நபருக்கு காங்கிரசுடன் தொடர்பு: டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்
டெல்லியில் நடந்த கொக்கைன் வகை போதை பொருள் கடத்தலில் துபாயை சேர்ந்த பெரிய தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என்பது சிறப்பு பிரிவு புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 Oct 2024 12:53 PM ISTகாங்கிரஸ் கட்சியிலும் பாலியல் துன்புறுத்தல்கள்... குரலெழுப்பிய பெண் தலைவர் உடனடியாக நீக்கம்
கேரளாவில் எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சிமி தெரிவித்து உள்ளார்.
2 Sept 2024 12:26 PM ISTஉங்களால் முடியாமல் போனவற்றை... மக்களவையில் காங்கிரசுக்கு மத்திய மந்திரி ரிஜிஜு பதில்
வக்பு சட்டம் 1995 ஆனது மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை வழங்கியிருந்தது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
8 Aug 2024 5:16 PM ISTவங்காளதேச சூழல் இந்தியாவில் ஏற்படலாம் - குர்ஷித் பேச்சு; பா.ஜ.க. கடும் கண்டனம்
ஜனநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் வெளிப்படையான, நல்ல முறையிலான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே வங்காளதேசம் நமக்கு அளித்திருக்கும் மிக பெரிய செய்தியாகும் என சசி தரூர் கூறியுள்ளார்.
7 Aug 2024 9:04 PM ISTகாங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் நாளை கூடுகிறது
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் நாளை கூடுகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
21 July 2024 9:59 AM ISTகாங்கிரஸ் கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது: அமித்ஷா பேச்சு
அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன் என்று அமித்ஷா பேசியுள்ளார்.
16 July 2024 4:16 PM ISTகாங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனால்... பா.ஜ.க. அரசில் மந்திரி; வினோத பதவியேற்பு
மத்திய பிரதேசத்தில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராவத், காங்கிரஸ் அரசின்போது, உள்துறை மந்திரியாக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர்.
8 July 2024 3:12 PM ISTகுஜராத்: கனமழையால் சாலையில் தோன்றிய பெரிய பள்ளம்; காங்கிரஸ் சாடல்
குஜராத்தில் கனமழை தொடர்ச்சியாக, மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
1 July 2024 2:00 AM ISTசபாநாயகர் தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர் பற்றி எங்களுடன் ஆலோசிக்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறும்போது, சபாநாயகர் தேர்தல் விவகாரத்தில் எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி முடிவு செய்வார் என கூறியுள்ளார்.
25 Jun 2024 8:37 PM ISTசபாநாயகர் தேர்தல்; காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா அதிரடி உத்தரவு
காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாளை அவை நடவடிக்கையில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
25 Jun 2024 7:32 PM IST