சேதமடைந்த சமுதாய கூடம் சீரமைக்கப்படுமா?
சேகரையில் சேதமடைந்த சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2023 12:15 AM ISTதோட்டக்குறிச்சியில் சமுதாயக்கூடம் -மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள்
தோட்டக்குறிச்சியில் அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் சமுதாய க்கூடம் மற்றும் மரத்தடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு இட நெருக்கடியால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
3 March 2023 12:02 AM IST11 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்
விழுப்புரத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம் கடந்த 11 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. அதனை பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
15 Nov 2022 12:15 AM ISTபல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்
பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் அர்ஜூனன் எம்.எல்.ஏ.மனு அளித்துள்ளார்.
11 Sept 2022 11:01 PM ISTரூ.98½ லட்சத்தில் சமுதாய கூடம்
காரிமங்கலத்தில் ரூ.98½ லட்சத்தில் சமுதாய கூடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.
2 Jun 2022 8:36 PM IST