போட்டித் தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழுவை அமைத்தது மத்திய அரசு
வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம், உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
22 Jun 2024 5:19 PM ISTமுறைகேடு புகார்: 9 லட்சம் பேர் எழுதிய 'நெட்' தேர்வு ரத்து
முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
19 Jun 2024 11:53 PM IST6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது.
23 Feb 2024 10:50 AM ISTஇட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
28 Jan 2024 8:47 PM ISTநீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
விதிமீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
19 Jan 2024 11:48 AM IST35 லட்சம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராத அவலம்
35 லட்சம் மாணவர்களில் பெரும்பான்மையினர் உயர்கல்வி செல்லவில்லை எண்ற அதிர்ச்சி தகவலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
6 Jun 2023 7:27 PM IST10-ம் வகுப்பு தேர்வில் 35 லட்சம் மாணவர்கள் தோல்வி - மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
நாடு முழுவதும் 2021-22 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 35 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
31 May 2023 7:01 PM ISTஅடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கையின்படி பாட புத்தகங்கள் - மத்திய கல்வி அமைச்சகம்
அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கையின்படி பாட புத்தகங்கள் மாற்றம் செய்வதற்கான பணியை மத்திய கல்வி அமைச்சகம் செய்து வருகிறது.
27 March 2023 11:06 PM ISTதொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவராக சீதாராம் நியமனம் - மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு
கவுகாத்தி ஐ.ஐ.டி.யின் இயக்குனர் டி.ஜி.சீதாராமை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவராக நியமித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
23 Nov 2022 6:45 AM ISTஅக்னி வீரர்களுக்கு இளங்கலை பட்டம் மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
நாட்டின் ஆயுதப்படைகளில் இளைஞர்களை 4 ஆண்டு பணிக்காலம் கொண்ட அக்னி வீரர்களாக சேர்ப்பதற்கு ‘அக்னிபாத் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
16 Jun 2022 8:49 AM IST