கொரோனா வைரஸ் 223 முறை உருமாற்றம் அடைந்துள்ளது; தீவிரம் குறைந்துவிட்டது - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
9 Feb 2024 5:07 PM ISTகேரளாவில் குண்டுவெடிப்பு; விடுப்பில் உள்ள டாக்டர்கள் பணிக்கு வர சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பி காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
30 Oct 2023 6:12 AM ISTநபா தாஸின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
29 Jan 2023 10:31 PM ISTமதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் - நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை மந்திரி தகவல்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
10 Dec 2022 5:28 AM ISTசுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
2 சிசுக்களுடன் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.
5 Nov 2022 5:13 AM ISTசுற்றுலாவின் போது இந்திய கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்: போர்ச்சுக்கல் சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா
முறையான மருத்துவ சேவை வழங்காமல் அலட்சியமாக இருந்ததே இந்திய கர்ப்பிணியின் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
1 Sept 2022 9:41 PM ISTநீட் முதுநிலை தேர்வில் முதல் 25 இடங்களை பிடித்த மருத்துவர்களுக்கு முதன்முறையாக சுகாதாரத்துறை மந்திரியின் பாராட்டு நிகழ்ச்சி!
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் நீட் முதுநிலை தேர்வில் வெற்றிபெற்று, தரவரிசை பட்டியலில் முதல் 25 இடங்களை பிடித்த மருத்துவ மாணவர்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா முதன்முறையாகப் பாராட்டு விழா நடத்துகிறார்.
30 Jun 2022 6:55 PM ISTபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்!
பள்ளி செல்லும் குழந்தைகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தினார்.
13 Jun 2022 5:33 PM ISTடெல்லி சுகாதாரத்துறை மந்திரி மீதான குற்றச்சாட்டுகள் தவறானது; கெஜ்ரிவால்
பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
31 May 2022 7:15 PM ISTகேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பீதி - சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்
வெஸ்ட் நைல் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
30 May 2022 2:07 AM ISTபஞ்சாபில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி அதிரடியாக கைது
பஞ்சாப் மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.
24 May 2022 2:47 PM IST