ஞாயிறுமலர்
பறக்காத பறவை இனம் பென்குயின்
பென்குயின் என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்கு பகுதியில் வாழ்கின்றது.
7 May 2023 8:24 PM ISTஎலும்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தும் விஷயங்கள்
நடைப்பயிற்சி, ஓட்டம், ஜாகிங் போன்ற உடல் செயல்பாடுகளை தொடர்வதன் மூலம் எலும்புகள் வலுவிழப்பது தடுக்கப்படும்.
7 May 2023 8:13 PM ISTமாசுபட்ட நகரமாக மாறிய 'டாக்கா'
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா மாறி உள்ளது.
7 May 2023 7:30 PM ISTஎவரெஸ்ட் சிகரம் ஏறிய தாய் - மகள்
எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்படை முகாம் வரை ஏறி சாதனை படைத்த இளம் இந்திய சிறுமி என்ற பெருமையை பெற்றுள்ளார், அரிஷ்கா லத்தா. 6 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்துள்ள கோத்ருட் பகுதியைச் சேர்ந்தவர். தனது தாயார் டிம்பிள் லத்தா துணையுடன் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
7 May 2023 7:23 PM ISTதாயின் கஷ்டத்தை விரட்டிய சிறுவனின் பரிசு
தாய்க்கு உதவும் நோக்கத்தில் 14 வயது சிறுவன் கிணறு தோண்டி இருக்கும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.
7 May 2023 7:10 PM ISTமீண்டும் தலைநிமிர படாதபாடு படும் பாலிவுட்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்ஷய்குமார், அமீர்கான், சல்மான்கான், அஜய்தேவ்கன், ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன் என்று பலரது படங்கள் குறைந்த பட்ச தயாரிப்பு செலவை கூட வசூல் செய்ய முடியாமல், பெரும் இழப்பை ஏற்படுத்தின.
7 May 2023 7:04 PM ISTஎண்ணங்களை வளமாக்கும் வண்ணக் கோலங்கள்
கோலம் போடுவதில் வாழ்க்கை ரகசியமும் உள்ளடங்கி இருக்கிறது. வளைந்து, வளைந்து கோலங்கள் போடுகிறோமே! போட்டி தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே பெண்கள் தங்கள் கைவண்ணத்தை புள்ளிகளாக தரையில் முத்தமிட்டு கோலத்திற்கு அழகுஉருவம் கொடுக்க தொடங்கிவிட்டனர்.
7 May 2023 6:44 PM ISTவீட்டிலும் சன்ஸ்கிரீனை ஏன் பயன்படுத்த வேண்டும்?
வெளி இடங்களுக்கு செல்லும்போது சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து செல்களை சேதம் அடையாமல் காக்கும். கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது.
2 May 2023 9:07 PM ISTவிமான பயணத்தை தவிர்த்து உலகை வலம் வரும் ஜோடி
ஜோஸ்வா கியான் - சாரா மோர்கன் தம்பதியர் தனித்துவமானவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். விமான பயணத்தை அறவே தவிர்த்து மற்ற போக்குவரத்துகளை பயன்படுத்தியே 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.
2 May 2023 8:47 PM ISTபுற்றுநோயை போராடி வென்ற மாரத்தான் வீராங்கனை பிராச்சி குல்கர்னி
சுறுசுறுப்புடன் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீள்வதற்கான வழிமுறைகளை பின்பற்ற தூண்டிவிடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார், பிராச்சி குல்கர்னி.
2 May 2023 8:19 PM IST24 மணி நேரத்தில் 26 சான்றிதழ்கள்
ஆன்லைனில் அதிக எண்ணிக்கையில் மேலாண்மை சான்றிதழ் பெற்றவர் என்ற அங்கீகாரம் சஞ்சய் தாஸுக்கு கிடைத்துள்ளது.
2 May 2023 8:03 PM ISTகோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உலர் பழங்கள்
உலர் பழங்கள் உலர்வாக காட்சி அளித்தாலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு ஏராளமான நன்மைகளையும் வழங்குகின்றன.
30 April 2023 10:00 PM IST