மாணவர் ஸ்பெஷல்
பழங்களை தோலோடு சாப்பிடலாமா?
பழங்களை தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது, என்கிறார்கள். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.
23 July 2023 9:06 PM ISTவரவேற்பு அறையாக விளங்கிய திண்ணைகள்
முன்பெல்லாம் வீடுகளில் அவரவர் வசதிக்கேற்ப திண்ணைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதில் உள்ளூர் மரங்களோ, பர்மா தேக்கு மரங்களோ தூண்களாக மாறி அந்தத் திண்ணைகளில் இருந்து கிளம்பி வீட்டின் மேற்கூரையைத் தாங்கி நிற்கும்.
23 July 2023 8:36 PM ISTஅதிகரிக்க வேண்டிய மூங்கில் பயன்பாடு
உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மூங்கில் உற்பத்தியில் முன்னணி வகிப்பது நமது நாடு. மூங்கில் பயன்பாடு அதிகமாகும்போது, மூங்கில்களைப் பயிரிடும் சூழல் பெருகும்.
23 July 2023 8:03 PM ISTசமூகம் தாங்கும் வேளாண்மை
சமூகத்தை தாங்கிய வேளாண்மையை இன்றைய அரசுகள் கைவிட்டு வருவதால், அதை சமூகங்கள் தாங்க வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘சமூகம் தாங்கும் வேளாண்மை' என்று பெயர்.
23 July 2023 8:02 PM ISTசிறுநீரக செயல்பாடுகள்
உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே, உடலின் பொது ஆரோக்கியம் காக்கப்படும்.
23 July 2023 7:36 PM ISTஇரவு நேர விளக்குகளாலும் நீரிழிவு நோய் அபாயமா?
நீரிழிவு நோயால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக சிறுநீரகம், இதயம் போன்ற அத்தியாவசிய உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பல பிரச்சினைகள் தொடங்குகின்றன.
23 July 2023 7:24 PM ISTபெண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் எள், உளுந்து, வெந்தயம்
பெண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் எள், உளுந்து, வெந்தயம் மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு வேளையாவது உட்கொள்வது நல்லது.
23 July 2023 7:22 PM ISTமண்தான் அடிப்படை
உலகில் உற்பத்தி செய்யப்படும் 95 சதவீத உணவுக்கு மண்தான் அடிப்படை. ஒரு நாட்டின் மூலதனம் என்பது, அந்நாட்டு விவசாயிகளால் பராமரிக்கப்படும் மண்ணில்தான் இருக்கிறது.
23 July 2023 6:35 PM ISTகார்களின் உறுதித்தன்மை சோதனை
கார்களில் பயணிப்பவர்கள் உயிர் பிழைப்பது எந்த அளவு சாத்தியம் என்பதை அறிவதற்காக `கிராஷ் டெஸ்ட்' எனப்படும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
23 July 2023 6:25 PM ISTபட்டா மாற்றத்துக்கான நிலைகள்
சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்கு உட்பட்டதோ, அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
23 July 2023 5:25 PM ISTரிசர்வ் வங்கி
1935-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.
21 July 2023 9:50 PM ISTபேஸ்புக் கணக்கு தொடங்குவதற்காக பொய் சொன்ன 113 வயது மூதாட்டி
அமெரிக்காவில் மின்னசோட்டா பகுதியில் வசிக்கும் 113 வயதான அன்னா ஸ்டோஹர் என்னும் பாட்டி பேஸ்புக் கணக்கு தொடங்குவதற்காக பொய் சொன்னார்.
21 July 2023 9:22 PM IST