முத்துச்சரம்
பல துறைகளில் களமாடும் 'மங்கை'..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த திருமங்கை ஆண்டவர், பல்வேறு தளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக, மலைவாழ் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறார். அதுபற்றி, திருமங்கை யுடன் சிறு நேர்காணல்...
20 April 2023 5:50 PM ISTசொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்..!
101 சிறப்பு ஜோடிகளுக்கு, ஒரே சமயத்தில் திருமணம் நடப்பது இதுவே முதல்முறை என்பதால், இதற்கு உலக சாதனையும் வழங்கப்பட்டிருக்கிறது. கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
20 April 2023 5:22 PM ISTகாதுகேளாமையை இல்லாமல் ஆக்குவோம்
‘‘உலக காது கேளாமை குறித்த விழிப்புணர்வு நாள்’’ புகைப்படத்தில் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவியான ரிஸ்வானாவின் படம் இடம்பெற்றது.
9 April 2023 3:30 PM ISTகதிர்வீச்சு பொருட்கள்!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒருசில பொருட்களில், கதிர்வீச்சு இருக்க வாய்ப்பிருக்கிறது. அவை பற்றி தெரிந்து கொள்வோமா..?
9 April 2023 3:14 PM ISTசண்டைக்கோழி..!
பொதுவாக பெண்கள் உள்ளுணர்வு சார்ந்த விவகாரங்களிலும், காரியத்தைச் சாதிப்பதிலும் ஆண்களை விட வல்லவர்கள். ஆனால், மூச்சு விடாமல் பேசுவதிலும் வம்பு அளப்பதிலும் வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர்கள்.
9 April 2023 3:07 PM ISTசுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
டெத் நோட், டிசிசன் டு லீவ், கேட் ஆன்லைன் நிகழ்ச்சிகள் அனைவரும் ரசிப்பார்கள்.
9 April 2023 2:55 PM ISTசோப்புகள் மூலம் வாழ்க்கையை அழகாக்கியவர்...!
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவரான இவர், இப்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபடி, பல்வேறு சமூக முயற்சிகளில் களம் கண்டிருக்கிறார் அனிதா.
9 April 2023 2:29 PM ISTசி.எஸ்.கே.அணியின் 'இம்பாக்ட்' வீரர் துஷார் தேஷ்பாண்டே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்பாக்ட் வீரராக களம் கண்டிருக்கும் துஷார் தேஷ்பாண்டே பற்றிய சுவாரசியமான தகவல்கள்...
9 April 2023 2:15 PM ISTநாட்டு மாடுகள் வளர்ப்பில் அசத்தும் முதுகலை பட்டதாரி..!
காங்கிரேஜ் இன நாட்டு மாடுகள் வளர்ப்பில் அசத்தி வரும், ராஜேஷ் கார்த்திக்கிடம் சிறுநேர்காணல்.
9 April 2023 2:06 PM ISTகுழந்தைகளின் குறைகளை தெரிவிக்க தனிக்குழு
குழந்தைகள் குறைகளை தெரிவிக்க விரைவில் கோவையில் தனிக்குழு அமைக்கப்படும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.
7 April 2023 12:15 AM ISTகொளுத்தும் வெயிலால் நாட்டுக்கோழிகளுக்கு வரும் பாதிப்புகளை தடுப்பது எப்படி?
கோடையின் கடும் வெப்பத்தால் நாட்டுக்கோழிகளில் இறப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணை தொழில்முனைவோர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் இழப்பை தவிர்க்கலாம்.
6 April 2023 5:20 PM ISTமண்ணை ஜீவனுள்ளதாக்கும் ஜீவாமிர்தம்; மகசூலை அதிகரிக்கும் மாமருந்து
மண்ணை ஜீவனுள்ளதாக மாற்றும் அமிர்தம் என்ற வகையில் ஜீவாமிர்தம் என்ற பெயர் பொருத்தமானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
6 April 2023 4:55 PM IST