கர்ப்பிணி பெண்களின் தோழி..!

கர்ப்பிணி பெண்களின் தோழி..!

திருப்பூர் மாவட்டத்தின் குடிமங்கலம் பகுதியை சேர்ந்தவரான மதுமதி, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவர். பல காலம் ஐ.டி. துறையில் பணியாற்றியவர், இப்போது இன்ஸ்டாகிராமிலும், ஆன்லைன், ஆப்லைன் வாயிலாகவும், கர்ப்பகால உடல் அசைவுகளையும், கர்ப்பகால மூச்சுப்பயிற்சிகளையும் பெண்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கிறார்.
28 May 2023 2:01 PM IST
40 ஏக்கர் நிலத்தில் காடு உருவாக்கிய விவசாயி...!

40 ஏக்கர் நிலத்தில் காடு உருவாக்கிய விவசாயி...!

40 ஏக்கரில் இயற்கை காடு அமைத்து, அதில் அரிய வகை மரங்களை வளர்த்து வருகிறார், ஆர்.கே.செல்வமணி. இயற்கை மீது பேரார்வம் கொண்டவரான இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
28 May 2023 1:43 PM IST
கமகமக்கும் மசாலா தோசையின் வரலாறு..!

கமகமக்கும் மசாலா தோசையின் வரலாறு..!

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் பருத்தித்துறை தோசையை விரும்பி உண்கிறார்கள். அவர்கள் உலகில் எந்த நாடுகளில் எல்லாம் வசிக்கிறார்களோ அந்த நாட்டு மக்களையும் இந்த தோசையை சுவைக்க வைத்திருக்கிறார்கள்.
14 May 2023 9:00 PM IST
அடிமுறை கலையை உலகெங்கும் பிரபலப்படுத்தும் இளைஞர்..!

அடிமுறை கலையை உலகெங்கும் பிரபலப்படுத்தும் இளைஞர்..!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவரான வைகுண்ட ராஜா அடிமுறை கலையை உலகமெங்கும் பிரபலப்படுத்தி வருகிறார்.
14 May 2023 8:30 PM IST
பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் பெண்..!

பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் 'பெண்'..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவரான இவர், கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கிறார். குடும்ப தலைவியாக தான் எதிர்கொண்ட உடல், மன வேதனைகளுக்கு யோகாசனம் மூலம் தீர்வு கண்டதோடு, அதில் முழுவதுமாக ஐக்கியமாகிவிட்டார்.
14 May 2023 8:15 PM IST
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

அனிமேஷன் மற்றும் ஆக்‌ஷன் பாணி ஆன்லைன் நிகழ்ச்சிகள் அனைவரும் ரசிப்பார்கள்.
7 May 2023 2:45 PM IST
வீட்டை அலங்கரிக்கும் வால்பேப்பர்கள்..!

வீட்டை அலங்கரிக்கும் வால்பேப்பர்கள்..!

லேட்டஸ்ட் அப்டேட் சுவர் முழுவதுமோ அல்லது தேவையான இடங்களிலோ ஒட்டிக்கொள்ளும் வால் பேப்பர் வீட்டு சுவர் அலங்காரம் பற்றி பேச ஆரம்பிக்கிறார், கவிதா சண்முகம்.
7 May 2023 2:36 PM IST
அமெரிக்காவில் யோகாசனத்தை பரப்பிய ஆசான்

அமெரிக்காவில் யோகாசனத்தை பரப்பிய ஆசான்

யோகா கலையில் 36 வருடங்கள் அனுபவம் பெற்றவரான இவர், யோகா கலையில் பல ஆராய்ச்சிகளை முன்னெடுத்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இப்போது கோவை பகுதியில் செட்டிலாகியிருக்கும் சுப்பிரமணியனை சந்தித்து பேசினோம்.
7 May 2023 2:28 PM IST
பெண்களின் வாழ்க்கை தரத்தை வளப்படுத்தும் பெண்மணி

பெண்களின் வாழ்க்கை தரத்தை வளப்படுத்தும் பெண்மணி

பெண்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல தளங்களில் இயங்குகிறார் சங்கமித்திரை பாட்டழகன்.
7 May 2023 2:17 PM IST
ஆதித்த கரிகாலன் மரணம், மர்மம், மறுபக்கம்

ஆதித்த கரிகாலன் மரணம், மர்மம், மறுபக்கம்

சோழர்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளிதான் சோழத்துபட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலை.
30 April 2023 3:10 PM IST
மரங்களை அழிக்கும் ஒளிவிளக்கு

மரங்களை அழிக்கும் ஒளிவிளக்கு

பகலில் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் தாவரங்கள், மரங்கள் சீரியல் விளக்குகளின் வெப்பம், ஒளி காரணமாக இரவு, பகல் வேறுபாட்டை உணரும் ஆற்றலை இழக்கின்றன.
30 April 2023 2:57 PM IST
போயிங் 747

போயிங் 747

1968 செப்.30 அன்று முதல் போயிங் விமானம் 747, அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள எவரெட்டில் தயாரானது.
30 April 2023 2:39 PM IST