ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து இந்திய வீராங்கனை வெளியேற்றம்-ரசிகர்கள் அதிர்ச்சி
பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து இந்திய வீராங்கனை மற்றும் அவரது பயிற்சியாளர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Aug 2024 9:28 AM ISTவெண்கலம் வெல்லுமா இந்திய ஆண்கள் ஆக்கி அணி..? - ஸ்பெயினுடன் இன்று மோதல்
இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதுகின்றன.
8 Aug 2024 9:02 AM ISTபாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
8 Aug 2024 8:07 AM ISTதங்கம் வென்று சாதனை படைப்பாரா நீரஜ் சோப்ரா..? இறுதிப்போட்டியில் இன்று களம் இறங்குகிறார்
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்று இறுதிசுற்றில் களம் இறங்குகிறார்.
8 Aug 2024 7:46 AM IST"இனி என்னிடம் போராட சக்தி இல்லை.." - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி
மகத்தான சாதனையை படைக்க தயாராகி வந்த வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நிலைகுலைந்து போனார்.
8 Aug 2024 6:21 AM ISTஒலிம்பிக்: பளுதூக்குதலில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார் இந்தியாவின் மீராபாய் சானு
ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை தவறவிட்டார். அவர் 4ம் இடம் பிடித்தார்.
8 Aug 2024 1:27 AM ISTஒலிம்பிக் மல்யுத்தம்: தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார்.
8 Aug 2024 1:03 AM ISTவினேஷ் போகத் விவகாரம்: மத்திய மந்திரி மாண்டவியா மக்களவையில் விளக்கம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
வினேஷ் போகத் விவகாரத்தில் சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பிடம், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
7 Aug 2024 5:31 PM ISTவினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் மிகப்பெரிய சதி - விஜேந்தர் சிங்
ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன் வினேஷ் 100 கிராம் எடையை தாண்டியது அதிர்ச்சியளிக்கிறது என்று விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
7 Aug 2024 5:00 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி
இந்திய அணி 1-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.
7 Aug 2024 4:10 PM IST100 கிராம் எடைக்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம்: அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்: நடந்தது என்ன..? முழு விவரம்
மல்யுத்த விராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
7 Aug 2024 1:52 PM ISTவினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பாரீசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 Aug 2024 1:48 PM IST