கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்; 2வது போட்டியில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்
இலங்கை - நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
29 Dec 2024 8:09 PM ISTபாக்சிங் டே டெஸ்ட்; இந்த காரணத்தினால் தான் டிக்ளேர் செய்யவில்லை - மார்னஸ் லபுஸ்சேன்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
29 Dec 2024 7:24 PM ISTபாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்
தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
29 Dec 2024 6:40 PM ISTபிக் பாஷ் லீக்: ஜோஷ் பிலிப் அதிரடி... பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்திய சிட்னி சிக்சர்ஸ்
சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் பிலிப் 66 ரன்கள் எடுத்தார்.
29 Dec 2024 5:55 PM ISTபாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
2025 ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறியது.
29 Dec 2024 5:39 PM ISTஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீராங்கனை விருது 2024: பரிந்துரை பட்டியலில் இந்திய வீராங்கனை
2024-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
29 Dec 2024 4:58 PM ISTஜெய்ஸ்வாலிடம் ரோகித் சர்மா அவ்வாறு நடந்திருக்கக்கூடாது - மைக் ஹசி
கேப்டனாக நீங்கள் உங்கள் வீரருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என மைக் ஹசி கூறியுள்ளார்.
29 Dec 2024 4:41 PM ISTபிக் பாஷ் லீக்; சிட்னி சிக்சர்ஸ் அபார பந்துவீச்சு...பிரிஸ்பேன் ஹீட் 138 ரன்கள் சேர்ப்பு
சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
29 Dec 2024 4:01 PM ISTஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீரர் விருது 2024: பரிந்துரை பட்டியலில் 2 இலங்கை வீரர்கள்
2024-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
29 Dec 2024 3:53 PM ISTபாக்சிங் டே டெஸ்ட்; 2வது இன்னிங்ஸில் ரோகித் ரன் எடுக்கவில்லை என்றால்... - மார்க் வாக் கருத்து
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது
29 Dec 2024 3:33 PM ISTஐ.சி.சி. சிறந்த டி20 வீராங்கனை விருது 2024: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
2024-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
29 Dec 2024 3:13 PM ISTநீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ஆஸி.வீரரை கலாய்த்த பும்ரா
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் லபுஸ்சேன் 70 ரன்கள் அடித்தார்.
29 Dec 2024 2:32 PM IST