சிறப்பு செய்திகள்
நேர மேலாண்மை எனும் கலை
எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில் அதை செய்து முடிக்க வேண்டும் என்கிற திட்டமிடுதலே நேர மேலாண்மை.
5 May 2024 1:37 PM ISTகோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்
நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும், குறிப்பாக மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
24 April 2024 2:47 PM ISTகூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. வாழ்க்கைக்கு வழிகாட்டும் கணிதம்
பொதுவாக கணிதக் கலையானது அனைவரின் அன்றாட வாழ்விலும் இணை பிரியாததாக உள்ளது.
23 April 2024 11:10 AM ISTநட்பு நாடுகளாக இருந்து எதிரிகளாக மாறிய இஸ்ரேல்-ஈரான்
ஈரானில் 1979-ம் ஆண்டு புரட்சி ஏற்படும் வரை இஸ்ரேலும், ஈரானும் நட்பு நாடுகளாக இருந்தன.
16 April 2024 5:57 PM ISTராமபிரான் அவதாரத்தால் பெருமை பெற்ற நவமி திதி
ராம நவமி தினத்தில் ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும் என்பது ஐதீகம்.
16 April 2024 11:21 AM ISTஇஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள்
ஈரான் அணு ஆயுத நாடாக மாறுவதற்காக தனது அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
15 April 2024 6:03 PM ISTதமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு - தனி வழியில் தமிழக அரசியல்
நாட்டின் மீது எந்த அளவுக்கு பக்தி உள்ளதோ, அந்த அளவுக்கு மாநிலத்தின் மீதும், மொழியின் மீதும் பற்று உள்ளவர்களாக தமிழர்கள் இருப்பார்கள்.
2 April 2024 1:19 PM ISTஅரவணைப்பு ஒன்றே மருந்து..! இன்று உலக ஆட்டிசம் தினம்
ஆட்டிசம் குறைபாட்டை சரியான காலத்தில் அடையாளம் காணாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும்.
2 April 2024 11:57 AM ISTஅதிக ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ்: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்- ஒரு பார்வை
18-வது மக்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
29 March 2024 1:06 PM ISTஇன்று சர்வதேச வன தினம்.. காடழிப்புக்கு எதிராக குரல் கொடுப்போம்!
நமக்கு பல்வேறு வகையிலும் நன்மைகளை வாரி வழங்கும் வனவளத்தை பேணிக் காக்கவேண்டியது அவசியம்.
21 March 2024 2:12 PM ISTஇன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்.. மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்..!
தனிநபர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஊக்கம் அளிப்பதுடன், நிலையான வளர்ச்சி, செழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.
20 March 2024 5:22 PM ISTபெயர்களை பதிவு செய்ய தயங்கிய பெண்கள்.. முதல் பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் எதிர்கொண்ட சவால்கள்
தொடர்ந்து விழிப்புணர்வு செய்தும், முதல் பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 28 லட்சம் பெண்கள் இறுதியில் தங்கள் சரியான பெயர்களை பதிவு செய்யவில்லை.
19 March 2024 4:10 PM IST