சிறப்பு செய்திகள்
குழந்தைகளின் உலகத்தை புரிந்துகொள்ளுங்கள்..!
குழந்தைகளின் உலகத்தை புரிந்துகொண்டு, அவர்களின் வழியிலேயே அவர்களுக்கான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கவேண்டும்.
1 Sept 2024 4:19 PM ISTவிரும்பிய விளையாட்டை விளையாடுங்கள்.. இன்று தேசிய விளையாட்டு தினம்..!
மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
29 Aug 2024 12:12 PM ISTசந்தேகம் என்னும் கொடிய நோய்
சந்தேகத்திற்குரிய நபர்களை சந்தேகப்படுவதும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமான ஒன்று.
25 Aug 2024 5:19 PM ISTவந்தாரை வாழ வைக்கும் நகரம்..! சென்னைக்கு இன்று 385-வது பிறந்த நாள்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.
22 Aug 2024 11:29 AM ISTசகோதர பாசத்தின் வலிமையை உணர்த்தும் ரக்சா பந்தன்
சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துகிறார்கள்.
19 Aug 2024 1:17 PM ISTகருத்து சுதந்திரத்தை பேணி பாதுகாக்க உறுதி ஏற்போம்..!
பொதுவெளியில் முன்வைக்கப்படும் கருத்துகள், சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.
15 Aug 2024 1:19 PM ISTவெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல.. நடவடிக்கைக்கான அழைப்பு: இன்று சர்வதேச இளைஞர் தினம்
டிஜிட்டல் மயமாக்கல், நமது உலகத்தை மறுவடிவமைப்பு செய்து. நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு ஈடு இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.
12 Aug 2024 4:19 PM ISTஇன்று சர்வதேச யானைகள் தினம்..! நாம் என்ன செய்ய வேண்டும்?
யானைகள் பாதுகாப்பிற்கான நம்பகத்தன்மை வாய்ந்த வனவிலங்கு அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கலாம்.
12 Aug 2024 2:40 PM ISTஹெலிகாப்டர் பெற்றோரா நீங்கள்..? கொஞ்சம் கவனமா இருங்க..!
எப்போதும் பெற்றோரின் தீவிர கண்காணிப்பு உள்ள சூழ்நிலையில் வளரும் குழந்தைகளால் பிரச்சினைகளில் இருந்து மீண்டு எழ முடியாமல் போய்விடும்.
11 Aug 2024 6:40 PM ISTஇன்று உலக நுரையீரல் புற்றுநோய் தினம்.. நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க ஆலோசனைகள்
நுரையீரலைப் பாதுகாக்கவேண்டும் என்றால் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும், புகைப்படிக்கும் நபர்களிடம் இருந்து விலகியிருக்கவேண்டும்.
1 Aug 2024 5:01 PM ISTபாக்கெட் உணவு பொருட்களில் 'விபரீத ரசாயனம்': குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும்
ஆபத்தான ரசாயனம் கலப்பதாக கண்டறியப்பட்டபிறகு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை 61 முறை சோதனை செய்கிறார்கள்.
29 July 2024 4:18 PM ISTஇப்போது இதுதான் டிரெண்ட்.. மழைக்கால சீசனை விரும்பும் சுற்றுலா பிரியர்கள்
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக ஓட்டல்களும், ஆன்லைன் புக்கிங் தளங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன.
28 July 2024 1:09 PM IST