நாடாளுமன்ற தேர்தல்-2024
நீலகிரி மக்களவைத் தொகுதி: வெற்றியை உறுதி செய்த ஆ.ராசா
நீலகிரி மக்களவைத் தொகுதியில் சுமார் 2.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 7:03 PM ISTநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது - ராகுல் காந்தி பேட்டி
மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவியிருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4 Jun 2024 6:42 PM IST7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற அமித்ஷா
குஜராத் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை மந்திரி அமித்ஷா 10,10,972 வாக்குகள் பெற்று அபார வெற்றியை பதிவு செய்தார்.
4 Jun 2024 6:32 PM ISTஆந்திர பிரதேச நிலவரம்: தெலுங்கு தேசம்-16, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-4, பா.ஜ.க.-3, ஜே.என்.பி.-2 இடங்களில் முன்னிலை
ஆந்திர பிரதேச மக்களவை தேர்தலில் தெலுங்கு தேச கட்சி மற்ற கட்சிகளை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
4 Jun 2024 6:28 PM ISTமக்களவை தேர்தலில் முன்னிலை வகிக்கும் பிரபல பெண் வேட்பாளர்கள்
மக்களவை தேர்தலில் பிரபலமான பெண் வேட்பாளர்கள் பலர் கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதோடு, தங்கள் வெற்றியையும் உறுதி செய்துள்ளனர்.
4 Jun 2024 6:19 PM ISTமண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் வெற்றி
ஹமிர்பூர் தொகுதியில் மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.
4 Jun 2024 6:14 PM IST10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் - எந்த தொகுதி தெரியுமா?
10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.
4 Jun 2024 5:42 PM ISTகருத்துக் கணிப்பு தவறாகிப்போனதால் தொலைக்காட்சி விவாதத்தில் கதறி அழுத நிர்வாகி- வைரலாகும் வீடியோ
இன்று மாலை நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 296 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 230 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன.
4 Jun 2024 5:39 PM ISTபா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஒரே முஸ்லிம் வேட்பாளர் பின்னடைவு
பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஒரே முஸ்லிம் வேட்பாளரான அப்துல் சலாம், தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 5:26 PM ISTபோட்டியிட்ட 3 தொகுதிகளிலும் த.மா.கா தோல்வி முகம் - தொண்டர்கள் அதிர்ச்சி
தற்போதையை நிலவரப்படி ஈரோடு, தூத்துக்குடியில் அக்கட்சி 4வது இடத்திலும், ஸ்ரீ பெரும்புதூரில் 3வது இடத்திலும் உள்ளது.
4 Jun 2024 5:17 PM ISTரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி
ரேபரேலி தொகுதியில் தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
4 Jun 2024 5:15 PM ISTகர்நாடகா: முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் வெற்றி
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 43,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
4 Jun 2024 5:14 PM IST