உங்கள் முகவரி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு வீட்டுக்குள்ளிருந்து தொடங்க வேண்டும் !
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தவிரவும் குடியிருக்கும் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலமாக சத்தமில்லாமல் காற்று மண்டலத்தில் சேருகின்ற மாசு...
24 Jun 2023 9:33 AM ISTஉபயோகிப்பாளருக்கு பல வண்ண ஒயர்கள் காட்டும் எச்சரிக்கை
கட்டிடங்களில் சப்ளை ஆகக்கூடிய மின்சாரத்தின் அளவை பொறுத்து, குறிப்பிட்ட மின்சாதனம் ஏற்கக்கூடிய அதிகபட்ச மின் அழுத்தத்தை கணக்கிட்டு அதற்கேற்ப மின்சார...
24 Jun 2023 8:33 AM ISTபசுமை கான்கிரீட்
பசுமை கான்கிரீட் என்பது தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான துறைகளில் வரும் கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் ஒரு விதமானபொருள் தான் பசுமை கான்கீரிட் என குறிப்பிடப்படுகிறது.
22 Jun 2023 4:30 PM ISTஇரும்பு துரு பிடிக்காமல் பாதுகாக்கும் வழிமுறைகள்
இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு பல வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர்.
22 Jun 2023 4:22 PM ISTகட்டுமானத் தொழிலில் புதுமையான பொருட்கள்
கட்டுமானத் தொழிலில் பெரும்பாலாக பயன்படும் கான்கிரீட், செங்கல், மரம், ஸ்டீல் தவிர தொழில்நுட்பம் காரணமாக நவீன முறையில் பல பொருட்கள் புதுமையாக கண்டறியப்பட்டுள்ளது.
22 Jun 2023 3:57 PM ISTசிமெண்டு வகைகள் குறிப்பிடும் வெவ்வேறு தரநிலைகள்
கட்டிட பணிகளில் சிமெண்டு என்றால் நமக்கு கிரேடு பற்றித்தான் தெரியும். ஆனால், சிமெண்டு வகைகளில் வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. கட்டுமான பணிகளில் பயன்படும்...
17 Jun 2023 9:49 AM ISTவிருந்தினர் அறை அலங்கரிப்பு
வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களை தங்க வைக்கும் அறைகளை சுத்தப்படுத்துவதும் அலங்காரப்படுத்துவதும் நாம் அனைவரும் செய்யும் ஒரு தலையாய...
10 Jun 2023 6:09 AM ISTநகரும் படிக்கட்டுகள் - எலிவேட்டர், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்
நகர்படி என்பது மக்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முறையாகும். இது சாதாரண படிக்கட்டுகள் போல் இருக்கும். படிகள் நகர்ந்து...
3 Jun 2023 6:03 AM ISTகடிகாரத்தின் வாஸ்துகள்
கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது. எந்த கடிகாரம் எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை வாஸ்து பரிகாரம் கடைபிடித்தால் நேர்மறை ஆற்றலை உருவாக்குவதுடன் வீட்டில் நல்ல மாற்றங்களையும் தருகிறது.
2 Jun 2023 5:32 PM ISTவசிப்பிடங்களில் இத்தனை வகைகளா?
அரண்மனைகள் ஆடம்பரமான தங்கும் மற்றும் உணவு விடுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. சில அரண்மனைகள் சுற்றுலா தலமாகவும் உள்ளது.
2 Jun 2023 5:16 PM ISTமுப்பரிமாண அச்சு வீடுகள்
பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் 3டி பிரிண்டிங் மூலம் கட்டப்படும் வீடுகள் புதிய திருப்புமுனையாக உள்ளது. இவ்வகை 3டி பிரிண்ட்கள்...
27 May 2023 7:58 AM ISTகட்டுமானத்தில் மட்ஜாக்கிங் முறை
கான்கிரீட் ஸ்லேப் கொண்டு அமைக்கப்படும் தரைகள், நடைபாதைகள், வீட்டின் கார் நிறுத்தும் போர்டிகோ போன்ற இடங்களில் கான்கிரீட் ஸ்லேப் தொய்வடைந்து பள்ளமாக...
24 May 2023 10:54 AM IST