மற்றவை
கண்ணன் விரும்பிய துவாரகை
நாத துவாரகையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள காங்ரோலி துவாரகை எனும் ஊரில் அழகிய கண்ணன் கோவில் உள்ளது.
16 Dec 2024 8:39 PM ISTகற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா
பக்தர்கள் போட்டி போட்டு தங்களது வீடுகளுக்கு புனித மண் எடுத்துச் சென்றனர்.
16 Dec 2024 6:06 PM ISTமார்கழி மாதப்பிறப்பு: அதிகாலையில் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
மார்கழி மாதப்பிறப்பு முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
16 Dec 2024 7:54 AM ISTஇது பெஞ்ஜல் புயலுக்கு அல்ல..!
மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திடம் ரூ.6,675 கோடியை விடுவிக்க கோரியிருந்தார்.
16 Dec 2024 6:23 AM ISTதிருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 2 கி.மீ. தூரம் காத்திருந்து தரிசனம்
பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.
15 Dec 2024 8:54 PM ISTவழிபாட்டிற்கு உகந்த மார்கழி மாதம்
திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
15 Dec 2024 12:59 PM ISTமார்கழி மாத பிறப்பு: ராமேசுவரம் கோவில் நடைதிறப்பில் மாற்றம்
ராமேசுவரம் கோவில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
15 Dec 2024 9:45 AM ISTஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்
தரிசன டோக்கன்கள், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
15 Dec 2024 5:42 AM ISTஇந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த குகேஷ்!
தமிழக வீரரான குகேஷ், செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே உலக சாம்பியனாக வெற்றிபெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.
14 Dec 2024 6:21 AM ISTதீபத் திருவிழா: கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு இடங்களிலும் வாசல் படிக்கட்டுகளில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன.
13 Dec 2024 6:39 PM ISTகார்த்திகை தீபத் திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
கனமழை காரணமாக மலையில் மீண்டும் மண் சரிவு அபாயம் இருந்ததால் மலையேறிச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
13 Dec 2024 6:05 PM ISTசித்தர்களால் உருவாக்கப்பட்ட சிவாலயம்
பகளவாடி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய கோவில் என்பதால், 'ராசிக்கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.
13 Dec 2024 5:56 PM IST