பெங்களூரு
கர்நாடக அரசின் புதிய கல்வி கொள்கையை உருவாக்க புதிய குழு அமைப்பு
கர்நாடக அரசின் புதிய கல்வி கொள்கையை உருவாக்க பல்கலைக்கழக மானிய குழுவின் முன்னாள் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நிபுணர்கள் 23 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
13 Oct 2023 3:28 AM ISTகாவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டத்தில் முறையீடு-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 3:22 AM ISTதமிழகத்திற்கு வினாடிக்கு 4,698 கன அடி நீர் செல்கிறது
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
13 Oct 2023 2:56 AM ISTதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் போராட்டம்
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் காலி குடங்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 2:35 AM ISTஹாசனாம்பா கோவிலில் 24 மணி நேரமும் திறந்து பூஜைகள் - மந்திரி ராஜண்ணா தகவல்
ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியையொட்டி திறக்கப்படும் ஹாசனாம்பா கோவிலை 24 மணி நேரமும் திறந்து பூஜைகள் நடத்த ஆலோசித்து வருவதாக மந்திரி ராஜண்ணா கூறினார்.
13 Oct 2023 2:29 AM ISTபெங்களூருவில் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு 1 கிலோ தங்கம் கொள்ளை
பெங்களூருவில் பட்டப்பகலில் உரிமையாளரை துப்பாக்கியால் காலில் சுட்டுவிட்டு நகைக்கடையில் 1 கிலோ தங்க நகைகளை மர்மநபர்க் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
13 Oct 2023 2:23 AM ISTபிற கட்சிகளை சேர்ந்த 42 பேர் காங்கிரசில் சேர விருப்பம்; டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
பிற கட்சிகளை சேர்ந்த 42 பேர் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், எங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சிப்பதாகவும் டி.கே.சிவக்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
13 Oct 2023 12:45 AM ISTமைசூரு டவுனில் ரூ. 3 லட்சம் தடைசெய்யப்பட்ட பாலீதின் பைகள் பறிமுதல்
மைசூரு டவுனில் ரூ. 3 லட்சம் தடைசெய்யப்பட்ட பாலீதின் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
13 Oct 2023 12:15 AM ISTதமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை இல்லை; மந்திரி செலுவராயசாமி பேட்டி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை இல்லை என்று மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 12:15 AM ISTமடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா
குடகு மாவட்டம் மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா பங்கேற்றார்.
13 Oct 2023 12:15 AM ISTவிவசாய நிலங்களை நாசப்படுத்திய காட்டுயானைகள்
நஞ்சன்கூடு தாலுகாவில் விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
13 Oct 2023 12:15 AM ISTபோதைப்பொருள் விற்க முயன்ற 2 பேர் கைது
ஆண்டர்சன்பேட்டை அருகே போதைப்பொருள் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
13 Oct 2023 12:15 AM IST