பெங்களூரு
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு; கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவு
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கர்நாடக மந்திரிசைபயை மாற்றி அமைக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Oct 2023 12:15 AM ISTவருகிற 2031-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 317 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் சேவை; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
பெங்களூருவில் வருகிற 2031-ம் ஆண்டுக்குள் 317 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM ISTமுறையாக மின்சாரம் வினியோகிக்க கூறிபெஸ்காம் மின்வாரிய அலுவலகம் முற்றுகை
முறையாக மின்சாரம் வினியோகிக்க கூறி பெஸ்காம் மின்வாரிய அலுவலகம் முற்றுகை
21 Oct 2023 12:15 AM ISTபெங்களூருவில் ஆள்மாறாட்டத்தில் பெண்ணின் கையை வெட்டிய ரவுடி கைது
பெங்களூருவில் ஆள்மாறாட்டத்தில் பெண்ணின் கையை வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 12:15 AM ISTபா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணிமா சீனிவாஸ் காங்கிரசில் இணைந்தார்
பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணிமா சீனிவாஸ் காங்கிரசில் இணைந்தார்.
21 Oct 2023 12:15 AM ISTதசரா விழாவையொட்டி சிறைக்கைதிகளுக்கு யோகா பயிற்சி
தசரா விழாவையொட்டி சிறைக்கைதிகளுக்கு யோகா பயிற்சி நடந்தது. இதில் 200 பேர் கலந்து கொண்டனர்.
21 Oct 2023 12:15 AM ISTபெங்களூருவில் விதிகளை மீறி ெசயல்படும் 200 மதுபான விடுதிகள் கண்டுபிடிப்பு; மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்
பெங்களூருவில் மாடிகளில் மேற்கூரை அமைத்து விதிகளை மீறி செயல்படும் 200 மதுபான விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM ISTஅரபிக்கடலில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு
கடல் மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக வந்த புகார் எதிரொலியாக அரபிக்கடலில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
21 Oct 2023 12:15 AM ISTசி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - டி.கே.சிவக்குமார் பேட்டி
என்மீதான சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM ISTசித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி - சதானந்தகவுடா குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைமைக்கு பணம் கொடுப்பதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா குற்றம்சாட்டி உள்ளார்.
21 Oct 2023 12:15 AM ISTஎரகோல் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகித்து சோதனை
பங்காருபேட்டை உள்ளிட்ட 3 தாலுகாக்களில் எரகோல் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
21 Oct 2023 12:15 AM ISTபோலி டாக்டர் கைது; கிளினிக்கிற்கு 'சீல்'
பங்காருபேட்டையில் போலி டாக்டர் கைது; கிளினிக்கிற்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
21 Oct 2023 12:15 AM IST