தேர்தல் செய்திகள்

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அமித்ஷா உள்துறை அமைச்சராவார் : அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அமித்ஷா உள்துறை அமைச்சராவார் : அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அமித்ஷா மீண்டும் உள்துறை அமைச்சராவார் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 May 2019 2:01 PM IST
சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்திக்க மறுத்ததும், சந்திரபாபு நாயுடுவின் முட்டுக்கட்டையும்!

சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்திக்க மறுத்ததும், சந்திரபாபு நாயுடுவின் முட்டுக்கட்டையும்!

வெறும் 17 எம்பிக்களை கொண்ட இந்தியாவின் மிகச்சிறிய மாநில முதல்வர் 543 எம்பிக்களை கொண்ட பெரிய தேசத்தின் பிரதமராக வீற்றிருக்க ஆசைப்படுவதோடு அதற்கான முயற்சியிலும் தானே களம் இறங்கி செயல்படுவதை இந்திய ஜனநாயகத்திற்கான பெருமையாக கொள்ளலாம். தேசிய கட்சிகள் வலு இழந்திருப்பதின் அடையாளமாகவும் கருதலாம்.
10 May 2019 12:22 PM IST
அனைவருக்கும் ஏற்புடைய பிரதமரை தேடும் முயற்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்

அனைவருக்கும் ஏற்புடைய பிரதமரை தேடும் முயற்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்

மோடி தோல்வியடையும் பட்சத்தில், அனைவருக்கும் ஏற்புடைய பிரதமரை தேடும் முயற்சியில் காய் நகர்த்துகிறார் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்.
10 May 2019 12:13 PM IST
நான் ஏன் அப்படி செய்தேன் என தெரியவில்லை: கெஜ்ரிவாலை தாக்கிய நபர் வருத்தம்

நான் ஏன் அப்படி செய்தேன் என தெரியவில்லை: கெஜ்ரிவாலை தாக்கிய நபர் வருத்தம்

நான் ஏன் அப்படி செய்தேன் என தெரியவில்லை என்று கெஜ்ரிவாலை தாக்கிய நபர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
10 May 2019 10:35 AM IST
மோடியின் ஆட்சியில் விவசாயிகள் வருமானம் பாதியாக குறைந்து விட்டது  -பிரியங்கா குற்றச்சாட்டு

மோடியின் ஆட்சியில் விவசாயிகள் வருமானம் பாதியாக குறைந்து விட்டது -பிரியங்கா குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகள் வருமானம் பாதியாக குறைந்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
9 May 2019 9:32 PM IST
எலியால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு ஆபத்து என்று வேட்பாளர் அலறல் -ஆட்சியர் மறுப்பு

எலியால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு ஆபத்து என்று வேட்பாளர் அலறல் -ஆட்சியர் மறுப்பு

எலியால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு ஆபத்து நேரிட்டுள்ளது என்ற வேட்பாளரின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
9 May 2019 8:08 PM IST
மோசமான துண்டுச் சீட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது -கவுதம் கம்பீர்

மோசமான துண்டுச் சீட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது -கவுதம் கம்பீர்

பெண் வேட்பாளருக்கு எதிராக மோசமான துண்டுச்சீட்டை நான் வெளியிட்டேன் என நிரூபித்தால் அரசியலைவிட்டு விலக தயார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
9 May 2019 8:05 PM IST
மோடியை அறைவதாக சொன்னேனா? -மம்தா பானர்ஜி விளக்கம்

மோடியை அறைவதாக சொன்னேனா? -மம்தா பானர்ஜி விளக்கம்

மோடியை கன்னத்தில் அறைவேன் என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார்.
9 May 2019 7:11 PM IST
எங்கள் கட்சியினர் கடத்தல்காரர்கள் என நிரூபிக்க தவறினால் பிரதமர் மோடி 100 தோப்புகரணம் போட வேண்டும்; மம்தா பானர்ஜி

எங்கள் கட்சியினர் கடத்தல்காரர்கள் என நிரூபிக்க தவறினால் பிரதமர் மோடி 100 தோப்புகரணம் போட வேண்டும்; மம்தா பானர்ஜி

எங்கள் கட்சி வேட்பாளர்கள் நிலக்கரி கடத்தல்காரர்கள் என நிரூபிக்க தவறினால் பிரதமர் மோடி காதுகளை பிடித்து கொண்டு 100 தோப்புகரணம் போட வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #PMModi
9 May 2019 6:39 PM IST
பெண் வேட்பாளரை மோசமாக விமர்சித்து துண்டுச்சீட்டு: கவுதம் கம்பீர் மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்

பெண் வேட்பாளரை மோசமாக விமர்சித்து துண்டுச்சீட்டு: கவுதம் கம்பீர் மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்

டெல்லியில் பெண் வேட்பாளரை மோசமாக விமர்சனம் செய்து துண்டுச்சீட்டு வெளியிடப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
9 May 2019 4:05 PM IST
காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி தர்ம சங்கடத்திற்கு உள்ளான ஸ்மிருதி இரானி...!

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி தர்ம சங்கடத்திற்கு உள்ளான ஸ்மிருதி இரானி...!

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தர்ம சங்கடமான சூழ்நிலையில் சிக்கியுள்ளார்.
9 May 2019 3:41 PM IST