தேர்தல் செய்திகள்
பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் - மம்தா பானர்ஜி
வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
16 May 2019 3:50 PM IST16வது மக்களவை தேர்தல்; பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி
இந்தியாவில் நடந்த 16வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
16 May 2019 2:24 PM IST‘குளுகுளு’ இமாசலில் வெற்றி யாருக்கு?
கோடை வெயில் இங்கே வறுத்தெடுக்கிறது. இமாசலில் இப்படி இல்லை.
16 May 2019 10:53 AM ISTமேற்குவங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரம் ஓய்கிறது தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை
அமித்ஷா பேரணியில் வன்முறை ஏற்பட்டதாலும், வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினையாலும் மேற்குவங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரம் முடிவதாக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
16 May 2019 5:15 AM ISTதேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது - மம்தா காட்டம்
பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
15 May 2019 9:45 PM ISTமேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம்
மேற்கு வங்காளத்தில் வன்முறையை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
15 May 2019 8:11 PM ISTமம்தாவின் கோபத்தால் பாஜகவுக்கு மேற்குவங்க மக்களின் ஆதரவு பெருகியுள்ளது - பிரதமர் மோடி
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் கோபத்தால் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
15 May 2019 8:04 PM ISTபா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - காங்கிரஸ்
பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
15 May 2019 7:45 PM ISTபா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்த பா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
15 May 2019 6:04 PM ISTநான் பேசியது சரித்திர உண்மை; 2 நாட்களுக்கு பின் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேச்சு
யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றும் உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை என்றும் 2 நாட்களுக்கு பின் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசினார்.
15 May 2019 5:52 PM ISTகொல்கத்தா வன்முறையை அடுத்து டுவிட்டரில் புகைப்படங்களை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள்
கொல்கத்தா வன்முறையை அடுத்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றியுள்ளனர்.
15 May 2019 4:07 PM IST