கல்வி/வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை, பயிற்சியாளர் & திட்ட பொறியாளர் பதவி
மத்திய அரசின் மின்னணுவியல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) பயிற்சியாளர் & திட்ட பொறியாளர் பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
12 Feb 2025 9:53 PM IST
இந்தியக் கடலோர காவல் படையில் வேலை
இந்தியக் கடலோர காவல் படையில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
12 Feb 2025 8:20 PM IST
ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் 14 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்து இருக்கின்றனர்.
12 Feb 2025 12:48 AM IST
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை; ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 Feb 2025 5:42 PM IST
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு;விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
11 Feb 2025 4:22 PM IST
எஸ்பிஐ கிளார்க் - தேர்வுக்கூட அனுமதிசீட்டு வெளியீடு
எஸ்பிஐ கிளார்க் முதற்கட்ட தேர்வுக்கூட அனுமதிசீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
11 Feb 2025 12:29 PM IST
மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியில் வேலை
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
11 Feb 2025 11:04 AM IST
ரெயில்வேயில் 32,428 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பிக்க 22-ந்தேதி கடைசி நாள்
விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
11 Feb 2025 3:24 AM IST
அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்தும் படிப்புகள்... புவனேஸ்வர், மும்பையில் வாய்ப்புகள்
அறிவியல் சார்ந்த மனித வளம் மேம்பாட்டை உருவாக்கி அதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவது இந்த இரு அமைப்புகளின் முக்கிய நோக்கம் ஆகும்.
10 Feb 2025 9:09 AM IST
இன்று நடைபெறுகிறது குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: கட்டுப்பாடுகள் என்னென்ன..?
தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.
8 Feb 2025 7:57 AM IST
அண்ணா பல்கலை. நடத்தும் டான்செட் தேர்வு: எந்தெந்த படிப்புகளுக்கு அவசியம்?
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெளியிடப்படும்
4 Feb 2025 10:55 AM IST
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் வேலை... பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3 Feb 2025 6:32 PM IST