தூத்துக்குடி
எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில்அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க.பிரமுகர்
தூத்துக்குடியில் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் தி.மு.க.பிரமுகர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
27 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி அருகேராணுவ வீரர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை, பணம் கொள்ளை
தூத்துக்குடி அருகே ராணுவ வீரர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
27 Oct 2023 12:15 AM ISTவானரமுட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வானரமுட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
27 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில்பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் : மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்
தூத்துக்குடியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTகுலசை தசரா விழாவில் ஸ்டெர்லைட் சார்பில் குடிநீர் வினியோகம்
குலசை தசரா விழாவில் ஸ்டெர்லைட் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
26 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி பகுதியில் வியாழக்கிழமை மின்தடை
தூத்துக்குடி பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
26 Oct 2023 12:15 AM ISTதென்மாவட்ட வில்வித்தை போட்டி:செவல்குளம் பள்ளி சாம்பியன்
தென்மாவட்ட வில்வித்தை போட்டியில் செவல்குளம் பள்ளி மாணவ, மாணவியர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
26 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிய "பா.ஜனதாவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டார்": தூத்துக்குடியில் டி.டி.வி.தினகரன் பேட்டி
“அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிய பா.ஜனதாவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்” என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
26 Oct 2023 12:15 AM ISTஸ்ரீவைகுண்டம்கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா
ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா புதன்கிழமைதொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செயத்னர்.
26 Oct 2023 12:15 AM ISTகோவில்பட்டியில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
கோவில்பட்டியில்காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 12:15 AM ISTகோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.
26 Oct 2023 12:15 AM ISTகோவில்பட்டி அருகே பெண்ணிடம் கவரிங் நகையைபறித்து சென்ற மர்ம நபர்
கோவில்பட்டி அருகே பெண்ணிடம் கவரிங் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
26 Oct 2023 12:15 AM IST