திருவாரூர்
1½ மணிநேரம் தாமதமாக வந்த கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில்
நீடாமங்கலத்திற்கு 1½ மணிநேரம் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது
11 Oct 2023 12:15 AM ISTவீழிநாத சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவீழிமிழலை வீழிநாத சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
11 Oct 2023 12:15 AM ISTஉழவு செய்த வயலில் இரை தேடிய கொக்குகள்
கோட்டூர் அருகே உழவு செய்த வயலில் இரை தேடிய கொக்குகள்
11 Oct 2023 12:15 AM ISTசந்தானராமர் கோவிலில் ஏகாதசி வழிபாடு
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஏகாதசி வழிபாடு
11 Oct 2023 12:15 AM ISTகருகிய நெற்பயிர்களை கண்டுகதறும் விவசாயிகள்
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கத்தில் கருகிய நெற்பயிர்களை கண்டு கதறும் விவசாயிகள், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Oct 2023 12:15 AM ISTநெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கும் விவசாயிகள்
கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Oct 2023 12:15 AM ISTஇந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
10 Oct 2023 12:15 AM ISTதிருவாரூர் மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு-சாலை மறியல்
கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு-சாலை மறியல்:காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவிப்பு
10 Oct 2023 12:15 AM ISTகியாஸ் கசிந்த எண்ணெய் கிணறை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு
கோட்டூர் அருகே கியாஸ் கசிந்த எண்ணெய் கிணறை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
10 Oct 2023 12:15 AM IST52 பவுன் நகைகளை மறைத்து வைத்து நாடகமாடிய பெண் கைது
52 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மறைத்து வைத்து நாடகமாடிய பெண்னை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2023 12:15 AM ISTதிருவாரூர் மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை மேம்படுத்திட நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 15 ஆயிரம் பனைமரக்கன்றுகள் நடுவதற்கு நர்சரி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் கூறினார்.
10 Oct 2023 12:15 AM ISTகாசிவிசுவநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
10 Oct 2023 12:15 AM IST