திருநெல்வேலி
நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
15 Oct 2023 1:12 AM ISTமக்கள் நீதிமன்றத்தில் 241 வழக்குகளில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 241 வழக்குகளில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
15 Oct 2023 1:00 AM ISTகொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
15 Oct 2023 12:55 AM ISTஅறிவியல் கண்காட்சி
நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
15 Oct 2023 12:53 AM ISTபெண்ணை மிரட்டிய முதியவர் கைது
சேரன்மாதேவி அருகே பெண்ணை மிரட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 12:46 AM ISTஅம்பை மன்னார்கோவில் அரசு பள்ளியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு
அம்பை மன்னார்கோவில் அரசு பள்ளியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
15 Oct 2023 12:38 AM ISTரூ.53 கோடியில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்; சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்
பாளையங்கோட்டையில் ரூ.53 கோடியில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
15 Oct 2023 12:28 AM ISTதூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
முக்கூடலில் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 12:07 AM IST2½ லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை- நெல்லை கலெக்டர்
நெல்லை மாவட்டத்தில் 2½ லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
14 Oct 2023 2:54 AM ISTதி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
ராதாபுரத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
14 Oct 2023 2:39 AM ISTபெண் தூக்குப்போட்டு தற்கொலை
கூடங்குளம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Oct 2023 2:31 AM IST