தென்காசி
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
அச்சன்புதூர் அரசு பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
14 Oct 2023 12:15 AM ISTபுளியரை சோதனை சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு
புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.
14 Oct 2023 12:15 AM ISTதி.மு.க. கவுன்சிலரின் கணவருக்கு மருத்துவ சிகிச்சை நிதி உதவி
சுரண்டையில் தி.மு.க. கவுன்சிலரின் கணவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் நிதி உதவி வழங்கினார்.
14 Oct 2023 12:15 AM ISTகுற்றாலநாத சுவாமி கோவில் தேரோட்டம்
குற்றாலநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
14 Oct 2023 12:15 AM ISTடாஸ்மாக் பாரில் ரகளை செய்த 3 பேர் கைது
தென்காசி டாஸ்மாக் பாரில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 12:15 AM ISTஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.
14 Oct 2023 12:15 AM IST100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது
சிவகிரி அருகே 100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 12:15 AM ISTஎஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
14 Oct 2023 12:15 AM ISTசங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
14 Oct 2023 12:15 AM ISTரூ.40 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா
கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.40 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
13 Oct 2023 12:30 AM IST