புதுக்கோட்டை
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; பெண் சாவு
சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் இறந்தார்.
16 Oct 2023 11:27 PM ISTமுஹையதீன் ஆண்டவர் மலையில் கொடியேற்று விழா
முஹையதீன் ஆண்டவர் மலையில் கொடியேற்று விழா நடைபெற்றது.
16 Oct 2023 11:24 PM ISTஊராட்சி அலுவலகம் சூறையாடல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
காரையூர் ஊராட்சி அலுவலகம் சூறையாடல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
16 Oct 2023 11:22 PM ISTவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25-ந் தேதி நடக்கிறது.
16 Oct 2023 10:57 PM ISTபனைவிதைகள் விதைத்த மாணவர்கள்
கீரமங்கலம் பகுதியில் பனைவிதைகள் மாணவர்கள் விதைத்தனர்.
16 Oct 2023 10:56 PM ISTஅ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
இலுப்பூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
16 Oct 2023 10:52 PM ISTகல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
16 Oct 2023 10:50 PM ISTபஸ் இயக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் மறியல்
கந்தர்வகோட்டை அருகே பஸ் இயக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Oct 2023 10:45 PM ISTசூறையாடியவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
காரையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூறையாடியவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவு இழுத்து மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 10:43 PM ISTநகைக்கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
அறந்தாங்கியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Oct 2023 10:34 PM ISTமகளுடன் குளத்தில் குதித்து தொழிலாளி தற்கொலை
புதுக்கோட்டை அருகே மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகளுடன் குளத்தில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
16 Oct 2023 10:27 PM IST