மயிலாடுதுறை
மர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான்
கொள்ளிடம் அருகே மர்மமான முறையில் புள்ளிமான் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
19 Oct 2023 12:15 AM IST76 வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 76 வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 12:15 AM ISTவெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
கொள்ளிடம் அருகே நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
19 Oct 2023 12:15 AM ISTதான்தோன்றீஸ்வரர் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.
19 Oct 2023 12:15 AM ISTமுன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை
சீர்காழி அருகே தென்னலக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் அவரின் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
19 Oct 2023 12:15 AM ISTமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மயிலாடுதுறையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
19 Oct 2023 12:15 AM ISTதி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
வைத்தீஸ்வரன் கோவிலில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
19 Oct 2023 12:15 AM ISTகுழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
19 Oct 2023 12:15 AM ISTகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது
கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM ISTபுறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
கிராமத்திற்கு செல்ல பாதை அமைத்து தரக்கோரி புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 12:15 AM ISTபள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்
6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி பேசினார்.
18 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி
சீர்காழியில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
18 Oct 2023 12:15 AM IST