மயிலாடுதுறை
காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
20 Oct 2023 12:15 AM ISTரூ.75 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
செம்பனார்கோவில் பகுதியில் ரூ.75 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
20 Oct 2023 12:15 AM ISTசாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் தொடங்க வேண்டும்
மாவட்ட மெட்ரிக் பள்ளிகளில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் தொடங்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் வலியுறுத்தினார்.
20 Oct 2023 12:15 AM ISTதூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மணல்மேடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
20 Oct 2023 12:15 AM ISTதிருநங்கைகள், நரிக்குறவர்கள் தேர்தலில் பங்கேற்பு செய்திட சிறப்பு குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் தேர்தலில் பங்கேற்பு செய்திடவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும் சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.
20 Oct 2023 12:15 AM ISTசீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
20 Oct 2023 12:15 AM ISTகள ஆய்வாளர்களுக்கான பயிற்சி
கொள்ளிடம் அரசு கலைக்கல்லூரியில் கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி நடந்தது.
20 Oct 2023 12:15 AM ISTஅனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 3 பெண்கள் கைது
கொள்ளிடம் அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Oct 2023 12:15 AM ISTதியேட்டரில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கு கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா? என உதவி கலெக்டர் யுரேகா ஆய்வு செய்தார்.
20 Oct 2023 12:15 AM IST130 மாணவர்களுக்கு ரூ.5¾ கோடி கல்விக்கடன்
செம்பனார்கோவிலில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 130 மாணவர்களுக்கு ரூ.5 ¾ கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.
20 Oct 2023 12:15 AM ISTதுலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் தண்ணீர் இல்லாத நிலையில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
19 Oct 2023 12:15 AM ISTசெம்மொழி தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி
வைத்தீஸ்வரன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செம்மொழி தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி நடந்தது.
19 Oct 2023 12:15 AM IST