மயிலாடுதுறை
சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகள்
பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
21 Oct 2023 7:00 PMமூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது
கொள்ளிடம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
20 Oct 2023 7:30 PMபாரம்பரியம் மாறாமல் தயாராகும் கொலு பொம்மைகள்
மயிலாடுதுறையில் பாரம்பரியம் மாறாமல் கொலு பொம்மைகள் தயாராகி வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
20 Oct 2023 7:30 PMகாவலர் தேர்வுக்கு பயிற்சி
மயிலாடுதுறையில் காவலர் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் மகாபாரதி கூறினார்.
20 Oct 2023 7:30 PMமோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 7:15 PMவிடுதலை சிறுத்தைகள் கட்சி படிப்பகம் தீ வைத்து எரிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி படிப்பகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
20 Oct 2023 7:15 PMபொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றம்
சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டன.
20 Oct 2023 7:15 PMபழவாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
மணல்மேடு அருகே பழவாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
20 Oct 2023 7:00 PMபள்ளி நேரத்தில் மாணவர்களை குளிர்பானம் வாங்க அனுப்பிய ஆசிரியர்
பள்ளி நேரத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை குளிர்பானம் வாங்க அனுப்பினார்.
20 Oct 2023 7:00 PMசீர்காழியில் அங்கன்வாடி மையம் திறப்பு
சீர்காழியில் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
20 Oct 2023 6:45 PMகுண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
19 Oct 2023 6:45 PM