மயிலாடுதுறை
தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்
தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என திருச்சி சிவா எம்.பி. பேசினார்.
28 Sept 2023 12:15 AM ISTவிழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்ட போட்டி
‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்ட போட்டி
27 Sept 2023 12:15 AM ISTமாநில நிதிக்குழு மூலம் வரும் நிதி குறைவாக வருவது ஏன்?
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்கு மட்டும் மாநில நிதிக்குழு மூலம் வரும் நிதி குறைவாக வருவது ஏன்? என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
27 Sept 2023 12:15 AM ISTஉணவு வகைகளில் சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும்
உணவு வகைகளில் சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று செம்பனார்கோவிலில் நடந்த சிறுதானிய உணவு திருவிழாவில் கலெக்டர் மகாபாரதி பேசினார்.
27 Sept 2023 12:15 AM ISTஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
கொள்ளிடம் அருகே ரெயில்வே பாலத்தில் ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
27 Sept 2023 12:15 AM ISTபொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு
சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன.
27 Sept 2023 12:15 AM ISTவெங்கடாஜலபதி கோவிலில் தேர் திருவிழா
திருவிழந்தூர், பல்லவராயன் பேட்டை வெங்கடாஜலபதி கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
27 Sept 2023 12:15 AM ISTவைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Sept 2023 12:15 AM ISTவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந்தேதி நடக்கிறது.
27 Sept 2023 12:15 AM ISTபேக்கரியில் வாங்கிய 'கேக்'கில் புழு
மயிலாடுதுறையில் பேக்கரியில் வாங்கிய ‘கேக்’கில் புழு இருந்ததால் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு செய்தார்.
27 Sept 2023 12:15 AM ISTவிவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 12:15 AM IST800 மரக்கன்றுகள் நடும் பணி
மயிலாடுதுறையில் 800 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
26 Sept 2023 12:15 AM IST