மயிலாடுதுறை
மயிலாடுதுறையில், ரெயில் மறியல் போராட்டம்
மயிலாடுதுறையில், ரெயில் மறியல் போராட்டம் நடத்த பயனாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
16 Oct 2023 12:15 AM ISTமுதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்ய அளவீடு
கொள்ளிடம் புதுத்தெரு சாலை முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்ய அளவீடு செய்யப்பட்டது
16 Oct 2023 12:15 AM ISTரூ.65 கோடியில் மீன் பிடி இறங்கு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
வானகிரி கிராமத்தில் ரூ.65 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
16 Oct 2023 12:15 AM ISTமின்கம்பங்களில் புதிய இன்சுலேட்டர் பொருத்தும் பணி
திருநகரி பகுதியில் மின்கம்பங்களில் புதிய இன்சுலேட்டர் பொருத்தும் பணி நடந்தது.
15 Oct 2023 10:18 PM ISTதியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் “லியோ” திரைப்படத்திற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
15 Oct 2023 12:15 AM ISTதச புஜ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி தச புஜ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
15 Oct 2023 12:15 AM ISTமூதாட்டியை தாக்கி 6½ பவுன் நகை பறிப்பு
கொள்ளிடம் அருகே மூதாட்டியை தாக்கி 6½ பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Oct 2023 12:15 AM ISTஅறிஞர் அண்ணா விழிப்புணர்வு சைக்கிள் போட்டி
மயிலாடுதுறையில் நடந்த அறிஞர் அண்ணா விழிப்புணர்வு சைக்கிள் போட்டியை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
15 Oct 2023 12:15 AM ISTமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி பூம்புகார், காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்
15 Oct 2023 12:15 AM ISTமணல் குவாரிகளில் டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு
கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளில் டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTமளிகைக்கடைக்காரரை கத்தியால் குத்தியவர் கைது
மயிலாடுதுறையில் மளிகைக்கடைக்காரரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 12:15 AM IST