அரியலூர்
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததால் காவிரியில் பிரச்சினை-ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் காவிரியில் பிரச்சினை ஏற்படுவதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
4 Sept 2023 12:00 AM ISTசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சித்தி விநாயகர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
4 Sept 2023 12:00 AM ISTசாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
அரியலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 Sept 2023 12:00 AM ISTரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் நாளை போராட்டம்
கூட்டுறவு துறை இணைப்பதிவாளரை கண்டித்து ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெறுகிறது.
4 Sept 2023 12:00 AM ISTசண்முகநாத சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
வி.கைகாட்டியில் சண்முகநாத சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4 Sept 2023 12:00 AM ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
3 Sept 2023 12:06 AM ISTதமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்-ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 Sept 2023 12:05 AM ISTஅரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது.
3 Sept 2023 12:03 AM ISTவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செல்போன் பயிற்சி
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செல்போன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
3 Sept 2023 12:02 AM ISTவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா
தா.பழூரில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா நடைபெற்றது.
3 Sept 2023 12:00 AM ISTமகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டங்களை அறிய வாழ்வாதார உதவி எண்
மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டங்களை அறிய வாழ்வாதார உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2023 12:00 AM ISTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம்: கலெக்டர் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் குறித்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.
3 Sept 2023 12:00 AM IST