அரியலூர்
வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்
வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
24 Sept 2023 12:01 AM ISTஅரசு மகளிர் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா
அரசு மகளிர் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
24 Sept 2023 12:00 AM ISTவார விடுமுறையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 Sept 2023 12:00 AM ISTகுப்பைகளால் சுகாதார சீர்கேடு
அரியலூர் சாஸ்திரி நகரில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
24 Sept 2023 12:00 AM ISTசித்த மருத்துவ கருத்தரங்கம்
உடையார்பாளையம் அரசு பள்ளியில் சித்த மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.
24 Sept 2023 12:00 AM ISTபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
24 Sept 2023 12:00 AM ISTஅரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்தது
அரியலூரில் ரூ.347 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
24 Sept 2023 12:00 AM ISTவிவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
24 Sept 2023 12:00 AM ISTவிநாயகர் சிலைகள் மருதையாற்றில் கரைப்பு
விநாயகர் சிலைகள் மருதையாற்றில் கரைக்கப்பட்டது.
23 Sept 2023 12:40 AM ISTவிதிமுறைகளை மீறிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதாக வந்த புகாரை இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23 Sept 2023 12:36 AM ISTமுதல்-அமைச்சரின் பெயருக்கு அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்துவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
அரியலூர் நகர்மன்ற கூட்டத்தில் முதல்-அமைச்சரின் பெயருக்கு அதிகாரிகள் கலங்கம் ஏற்படுத்துவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
23 Sept 2023 12:34 AM IST