அரியலூர்
விழப்பள்ளத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம்
விழப்பள்ளத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
11 Oct 2023 12:28 AM ISTமத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்திற்கு வந்தபிரசார கலைக்குழுவினருக்கு வரவேற்பு
மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்திற்கு வந்த பிரசார கலைக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
11 Oct 2023 12:22 AM ISTபட்டாசு கடைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு
பட்டாசு கடைகளை கண்காணிக்க சிறப்பு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தகவல் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 12:18 AM ISTவிரகாலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
விரகாலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாவட்ட கலெக்டர் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
11 Oct 2023 12:06 AM ISTபட்டாசு ஆலையில் தீ விபத்து; 11 பேர் உடல் கருகி பலி
அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் தீக்காயம் அடைந்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9 Oct 2023 11:37 PM ISTபஸ்-லாரி மோதல் விபத்து காரணமாக சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்கு
பஸ்-லாரி மோதல் விபத்து காரணமாக சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
9 Oct 2023 11:31 PM ISTதிராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
9 Oct 2023 11:30 PM ISTவெற்றியூர் வெடி விபத்தால் முற்றுகை போராட்டம் வாபஸ்; பா.ஜ.க.வினர் 200 பேர் கைது
வெற்றியூர் வெடி விபத்தால் முற்றுகை போராட்டம் வாபஸ் வாங்கிய பா.ஜ.க.வினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 11:26 PM IST8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
9 Oct 2023 11:20 PM ISTபுகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 11:18 PM ISTகுறைதீர் கூட்டத்தில் 565 மனுக்கள் பெறப்பட்டன
அரியலூர் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் 565 மனுக்கள் பெறப்பட்டன.
9 Oct 2023 11:16 PM IST