மாவட்ட செய்திகள்
ஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் கொள்ளை
பண்ருட்டியில் ஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Oct 2023 12:15 AM ISTதியாகதுருகத்தில் பரபரப்பு போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை
தியாகதுருகத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Oct 2023 12:15 AM ISTகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்
கருவேப்பிலங்குறிச்சியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Oct 2023 12:15 AM ISTவேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்
தியாகதுருகம் அருகே வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
28 Oct 2023 12:15 AM ISTசங்கராபுரம் அருகே மதுபாட்டில்கள், சாராயம் விற்ற 2 பேர் கைது
சங்கராபுரம் அருகே மதுபாட்டில்கள், சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Oct 2023 12:15 AM ISTதியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி
தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் பலியானார்.
28 Oct 2023 12:15 AM ISTரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெய்வேலி ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
28 Oct 2023 12:00 AM ISTதமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
27 Oct 2023 10:11 AM ISTகாஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
27 Oct 2023 9:46 AM ISTமறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
27 Oct 2023 9:44 AM ISTகாஞ்சீபுரம் நகர சாலையில் நீண்ட காலமாக திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சீபுரம் நகர சாலையில் நீண்ட காலமாக திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Oct 2023 9:42 AM ISTசெங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 9:39 AM IST