தங்கம்
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
21 Sept 2024 10:40 AM IST3 நாட்களுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது.
20 Sept 2024 10:10 AM ISTதங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன?
கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.
19 Sept 2024 10:06 AM IST2-வது நாளாக தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்றும் சற்று குறைந்துள்ளது.
18 Sept 2024 10:25 AM ISTதங்கம் விலை சற்று குறைவு...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
17 Sept 2024 10:26 AM ISTரூ.55 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது.
16 Sept 2024 10:00 AM IST2-வது நாளாக தங்கம் விலை உயர்வு - இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்த நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது.
14 Sept 2024 10:09 AM ISTரூ.54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது.
13 Sept 2024 10:27 AM ISTசற்று குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
12 Sept 2024 10:34 AM ISTசற்று உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.
11 Sept 2024 10:28 AM ISTஏறவும் இல்லை இறங்கவும் இல்லை.. தங்கம் வாங்க நினைப்போருக்கு நல்ல சான்ஸ்
அடுத்து வரும் மாதங்களில் தங்கம் விலை உயருவதற்கான வாய்ப்பு அதிகம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
10 Sept 2024 1:44 PM ISTதங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
9 Sept 2024 10:21 AM IST